31 August 2011
தில்லிருந்தா மூக்கத்தொடுங்க...
அன்பர்களே!
உங்களுக்கு தில்லிருந்தா இந்த ஆளுட மூக்க உங்க மௌஸ் பொய்ன்டரால தொட்டு காட்டுங்க பாப்பம்.
உங்கள் கருத்து:
Labels:
IMAGES
30 August 2011
அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்
அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும்...
முப்பது நாட்கள் கழிந்துவிட எம்மைப் பயிற்றுவிக்க வந்த இனிய ரமழான் எம்மை விட்டும் பிரிந்துசெல்கின்றது. ரமழான் சென்றாலும் அதன் பயிற்சிகள் இனிவரும் மாதங்களில் தொடர்ந்திட எனது பிரார்த்தனைகளும் பெருநாள் வாழ்த்துக்களும்.
تقبل الله منا ومنكم
ஆலிப் அலி (இஸ்லாஹி)

29 August 2011
14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்படும் அல்குர்ஆன் பிரதிகள்
உஸ்மான் (ரழி) அவர்களால் தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட அல்குர்ஆனின் மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 14 நூற்றாண்டுகளாக மூலப் பிரதி பாதுகாக்கப்பட்டுவரும் ஒரே வேதமாகத் திகழ்வது அல்குர்ஆன் மாத்திரம்தான். இப்பிரதி துருக்கி நாட்டின் இஸ்தாம்பூல் நகரில் உள்ள டொப்கொப்பி (Topkapi Museum) அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

28 August 2011
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை 1.9 மில்லியன்களே!
எமது கண்களுக்குப் புலப்படுவதைவிடவும் நாம் அறிந்திருப்பதைவிடவும் இப்பூமியின் விசாலத்தன்மையானது மிகப் பிரம்மாண்டமானது. பூமியில் 9 மில்லியனுக்கும் அதிகமான உயிர் வகைகள் (Species) காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் கால்பங்கையே (1/4) ஐயே மனிதன் கண்டுபிடித்துள்ளான். அதாவது இதுவரை 1.9 மில்லியன் வரையான உயிரினங்களே விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ கோடி உயிரினங்கள் நாம் வாழும் இதே பூமியில் இதே நிலப்பரப்பில் எம்மைச் சூழ வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் அறியாத எத்தனையோ உயிரினங்கள் எமது வீட்டின் கொல்லைப் புறத்திலும் இருக்க முடியும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கூற்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
27 August 2011
ஆப்ரிக்கக் கறுப்பர்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றைக் கூறும் Roots – வேர்கள்
1750 ஆண்டு மேற்கு ஆபிரிக்காவின் ஜுஃபூர் கிராமத்தில் பிறக்கும் ஒரு ஆண்குழந்தையிலிருந்து கதை ஆரம்பித்து ஆயிரத்தித் தொல்லாயிரமாம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வந்து முடிவடைகின்றது. அற்புதமான நாவல். ஆபிரிக்கக் கறுப்பர்கள் பட்ட அல்லல்களையும் இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் போட்டோபிடித்துப் பர்த்தால்கூட இப்படி வராது. கண்முன்னால் நாம் காண்பதுபோன்றல்ல நாமே அந்தத் துன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பதுபோன்றதொரு வலியைத் தரும்விதமாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டும்.
“பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் கூறும் வரலாற்று இடங்களைத் தானே நேரில் சென்று கண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். அது அலெக்ஸ்ஹேலியின் சொந்தப் பூர்வீகத்தையே ஆழ ஊடுறுவியிருந்த அவரது அடி “வேரையே”கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது.”

வரலாறு
23 August 2011
காலநிலை மாற்றமும் தோல்வியுறும் மாநாடுகளும்
அண்மைக் காலமாக என்றுமில்லாதவாறு சர்வதேச ரீதியில் அவதானத்திற்குற்பட்டு, பேசப்பட்டு வருகின்ற ஒரு முக்கிய விடயம்தான் காலநிலையும் காலநிலை மாற்றமும். அதிகூடிய வெப்பமும் கடுமையான வறட்சியும் அதனைத் தொடர்ந்து பனிப் பொழிவும் அடை மழையும் திடீர் வெள்ளமும் என மனிதன் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றான். காநிலைக்கென்று இயற்கையிடம் முன்பெல்லாம் ஒரு ஒழுங்கு (Schedule) இருந்து வந்தது. ஆனால் அது தற்போது குழம்பிப்போய் எதிர்பார்க்காத விதத்தில் ஏதாவதொன்று நடந்துவிடுகின்றது. ஒரு அணர்த்தத்திலிருந்து சுதாகரித்துக்கொண்டு எழுவதற்குள் இன்னுமொரு பேரணர்த்தம் வந்து உண்டு இல்லை என்று பண்ணிவிடுகின்றது. மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடு குத்துவதுபோல.

துஆக்கள் அதிகமாக அங்கீகரிக்கப்படும் நேரங்கள்
“ஒரு அடியான் பாவம் செய்கிறான். பின்பு இறைவா என் பாவத்தை மன்னித்துவிடு எனறு அல்லாஹ்விடம் மன்றாடுகின்றான். உடனே அல்லாஹ் “என் அடியான் பாவம் செய்துவிட்டு அவனை மன்னிக்கவும் தண்டிக்கவும் ஒரு இறைவன் இருக்கின்றான் என்பதை அறிந்துகொண்டான் எனவே நான் அவனை மன்னிக்கின்றேன்” என்று கூறுவான். இவ்வாறு மூன்று முறை அவன் பாவம் செய்துவிட்டு அல்லாஹ்விடம் முறையிடுவான். அல்லாஹ்வும் அவனை மூன்று முறையும் மேற்கூறியவாறு கூறிவிட்டு மன்னித்துவிட்டு பின்பு ”ஏ அடியானே! நீ நாடியதைச் செய் நான் உன்னை மன்னித்துவிடுவேன்” என்று கூறுவான். (முஸ்லிம்)

இஸ்லாம்,
சிந்தனைக்கு
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பது எவ்வளவு உண்மையென்பதை இதிலிருந்தே விளங்கிக்கொள்ளலாம். சிறுவயதில் பாடசாலையில் பிட் அடித்திருப்பார்கள். அதுதான் இந்த வயசுலயும் அவங்களுக்கு பிட் கேக்குது.
உங்கள் கருத்து:
Labels:
IMAGES,
சிந்தனைக்கு
20 August 2011
நாக்கில் நாகரிகம் போகிற போக்கு!
ஹேண்ட் பேக்கில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். கால் சட்டையில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். ட்ரெவலிங் பேக்கில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். ஆனால் நாக்கை இரண்டாக நறுக்கி அதில் ஜிப் வைத்துத் தைப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? மேலே உள்ள படத்தை மீண்டுமொருமுறை நன்றாகப் பார்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம் பெண்கள் காது குத்தி தோடு அணிந்தார்கள். மூக்கு குத்தி மூக்குத்தி போட்டுக்கொண்டார்கள். இது பெண்களுக்கு மென்மேலும் அழகு சேர்த்தது. ஆனால் மேலை நாட்டுப் பெண்களோ நம் பெண்கள் காதில் மாட்டிய வளையங்களை புருவத்தில் மாட்டிக்கொண்டார்கள்.

முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் நூல்
இது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் சிறந்ததொரு புத்தம். இங்கு இந்நூல் பற்றி விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. மாறாக முஸ்லிம்களின் பூர்விகம் குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பாருங்கள். சுவாரஷ்யமும் கருத்தாழமும் மிக்க பல தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளடக்கத்திலிருந்து சல தலைப்புகளை இங்கே தருகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து அலசும் சிறந்ததொரு புத்தம். இங்கு இந்நூல் பற்றி விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. மாறாக முஸ்லிம்களின் பூர்விகம் குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பாருங்கள். சுவாரஷ்யமும் கருத்தாழமும் மிக்க பல தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பொருளடக்கத்திலிருந்து சல தலைப்புகளை இங்கே தருகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
வரலாறு
முதலாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள்.
முதலாம் உலக மகா யுத்தம் 1914 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 1561 நாட்கள் வெடித்துக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் 1918ஆம் ஆண்டுதான் யுத்தம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் எத்தனை உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றீர்கள். மோத்தமாக இரண்டு கோடி மக்களுக்கும் அதிகமானவர்கள் இந்த யுத்தத்தினால் மாண்டார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
முதலாம் உலக மகா யுத்தம் 1914 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 1561 நாட்கள் வெடித்துக்கொண்டே இருந்தது. அதன் பின்னர் 1918ஆம் ஆண்டுதான் யுத்தம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் எத்தனை உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றீர்கள். மோத்தமாக இரண்டு கோடி மக்களுக்கும் அதிகமானவர்கள் இந்த யுத்தத்தினால் மாண்டார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
வரலாறு
இலங்கை முஸ்லிம், தமிழ் மக்களுக்கெதிரான விசமப் பிரச்சாரம்
தம்மைப் பூர்வ குடிகளாகவும் பிறரை வந்தேறு குடிகளாகவும்
சித்தரிக்கும் அவலம்
இலங்கையின் அசல் பூர்வ குடிகள் நாம் மட்டும்தான் என்பதுதான் அநேகமான பௌத்தர்களினதும் சிங்களவர்களினதும் எண்ணம். இங்கு வாழும் ஏனைய முஸ்லிம்களும் தமிழர்களும் பிற்காலத்தில் இங்கு வந்து குடியேறிய வந்தேறு குடிகள் (நம்ம ஊறு வார்த்தைய சொல்றதுன்னா “வந்தான் வறத்தான்”) என்றும் எண்ணுகின்றார்கள். இது மிக அண்மையிலிருந்துதான் அவர்களிடத்தில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் இதனை வெளிப்படையாகவே “இது புத்த தேசம் - மே புதுன்கே தேசயய் - என்ற சுலோகமெல்லாம் நாட்டின் பல பகுதிகளிலும் பலராலும் பல்வேறு வடிவங்களில் பேசப்பட்டுவருகின்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே தீவிர சிந்தனையடைய சில புத்த மதபோதகர்களாளும் குறிப்பிடத்தக்க சில அமைச்சர்களாளும் இவ்விடயம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

திடீர் NEWS
18 August 2011
அதிகம் பணம் சம்பாதிக்கும் 10 வீராங்கனைகள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
சா்வதேசம்
சிறு குழந்தைக்கு பயங்கரமானதொரு நோய்
இக்குழந்தைக்கும் அதன் பெற்றோருக்குமாய்ப் பிரார்திக்கவேண்டும். அத்தோடு எம்மை சுகதேகியாகப் படைத்தமைக்காக வல்லவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். மற்றைய படங்களையும் பாருங்கள்...
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
Labels:
IMAGES
17 August 2011
கிறீஸ் மனிதன் : மஹிந்தவின் இரத்தத் தாகம் தீர்க்கும் இராணுவம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதகப் பல செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான பல்வேறு பரிகாரங்களையும் செய்தும் தேடிக்கொண்டிருககும் நேரம்தான் திருக்கோணமலை பாலையூற்று கிராமத்தில் 4 வயது சிறுமி சாத்திரம் கூறுவதும், அவை உண்மையாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவும் செய்தி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இதனை அறிந்த மஹிந்த கம்பனி அச் சிறுமியிடம் சாத்திரம் கேட்டிருந்தார்கள். அந்த சிறுமியும் ஜனாதிபதி மஹிந்தவின் ஆயுட்காலம் மிகவும் சொற்பமெனவும், அது மிக விரைவில் முடிந்து விடுமெனவும் அவர் இரத்தம் கக்கியேதான் இறப்பாரெனவும் எதிர்வு கூறியிருந்தார். அதற்கான பரிகாரமாக...

முட்டையை விழுங்கும் பாம்பு
"சிந்திக்கக்கூடிய சமூகத்துக்கு அல்லாஹ் அவனது அனைத்துப் படைப்புகளிலும் பல அத்தாட்சிகளை வைத்துள்ளான். நாம்தான் அதனைச் சற்று தேடி, ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும்."
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
வீடியோ க்ளிப்ஸ்
15 August 2011
Facebook குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்
கடந்த பத்து மாதங்களில் மாத்திரம் பேஸ்புக் முகநூல் (Facebook Social Network) இணைய தளம் குறித்து இலங்கை மக்களால் ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பு இணைய கண்காணிப்பு மையம் செய்தியறிவித்துள்ளது. பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது எம்மில் அநேகம்பேர் அறியாதுள்ளனர். முறையறியாது பயன்படுத்துவோரே பல்வேறு பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்கின்றனர்.

இணையம்
மீண்டும் G.A.Q. விண்ணப்பம் கோரப்படுகிறது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
பாம்பின் உணவு எப்படி செரிவடைகிறது?
டானிஷ் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அற்புதமான ஆராய்சியை மேற்கொண்டனர்.
அதன் படி பைதான் என்கின்ற பாம்பின் செரிமானம் எப்படி வேலை செய்கிறது என்பதை ஸ்கேன் மூலம் படம் பிடித்துள்ளனர். உள்ளிருப்பது ஒரு எலி.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
IMAGES
14 August 2011
யார் இந்த கிறீஸ் மனிதன்?
தற்போது இலங்கை புராகவும் கிறீஸ் மர்ம மனிதன் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது. இரவு நேரங்களில் உடல் புராகவும் கறீஸ் தடவிக்கொண்டு வீடுகளை நோக்கி இவர்கள் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்களைக் குழப்பிவிட்டு ஓடிவிடுவதாகவும் பல்வேறு செய்திகள் நாட்டின் நாளா புறமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது. இச்செய்தியைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கிறீஸ் மனிதன் சம்பவம் நிகழ்ந்ததாக தொலைபேசி வாயிலாக ஒரு நண்பர் தெரிவித்தார். கண்டி, கம்பளை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநேகலை, புத்தளம், அக்கரைப்பற்று, ஓட்டமாவடி என பல பிரதேசங்களிலும் இந்த விவகாரம் தலைக்குமேல் போய்க்கொண்டிருக்கின்றது.

10 August 2011
ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்களே!
الرجال قوامون على النساء
ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்களே! (அல்குர்ஆன் – 4:34)
இந்த அல்குர்ஆன் வசனத்திற்கான நடைமுறை ரீதியானதொரு விளக்கம். “ஒரு ஆண் பத்து பெண்களுடன் வீடு கூடினால் அவன் பத்து பிள்ளைகளைப் பெற்றெடுப்பான். ஆனால் ஒரு பெண் பத்து ஆண்களுடன் வீடு கூடினாலும் ஒரு பிள்ளையைத்தான் பெற்றெடுப்பாள்.” இறைவனின் நியதி, அதுதான் இயற்கையின் விதி. ஒவ்வொன்றையும் அல்லாஹ் அதனதன் இயல்புகளில் மிகப் பொருத்தமாகப் படைத்துள்ளான். அவனுக்கே புகழனைத்தும். அல்ஹம்து லில்லாஹ்.

08 August 2011
கட்டுரை எழுத சில வழிகாட்டல்கள்.
குறிப்பு : இன்று ஆக்கங்களைப் படைப் பவர்களைவிட அவற்றைப் படிப்பவர்கள்தாம் அதிகம். இதுவரையில் ஒரு கட்டுரையேனும் எழுதாதவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் ஏதாவதொன்று எழுதவேண்டுமே என்ற ஆசையும் ஆர்வமும் இருப்பதை மறுக்கமுடியாது. ஆசை, ஆர்வம் இருந்தாலும் எப்படி எழுதுவது? எதை எழுதுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது? எங்குபோய் முடிப்பது? போன்ற விடயங்களை அவா்கள் அறியாமலிப்பதனால்தான் எழுதுவதற்குக் கைவைக்காமலிருக்கின்றார்கள். நீங்கள் படிக்கப்போகும் இக்கட்டுரை இன்ஷா அல்லாஹ் உங்களது எழுத்தாற்றலுக்கான அடித்தளத்தை இட்டுத்தரும் என்று நான் நம்புகின்றேன். நான் எழுதிய இவ்வாக்கம் “அகவிழி” என்ற சஞ்சிகையில் ஆண்டு பிரசுரமானது. தொடர்ந்து வாசியுங்கள்...

07 August 2011
இஸ்ரேலிய அரசுக்கெதிராக வீதி ஆர்ப்பாட்டம்.
அரபு நாடுகளில் ஏற்பட்டுவந்த கொந்தளிப்பு நிலை மேற்கு நாடுகளிலும் சாடை மாடையாக நிகழ்ந்து வந்ததை நாம் கேள்வியுற்றோம். அதன் தொடராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலிலும் மக்கள் தெருவில்; இறங்கி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஆதிகமாக இளைஞர்களால் முன்னின்று நடாத்தப்பட்ட இப்பாரிய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவ்வார்ப் பாட்டத்திற்கான அழைப்பு பேஸ்புக், டுவிட்டர் போன்ற முகநூல்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சா்வதேசம்,
திடீர் NEWS
06 August 2011
பிரபஞ்சத்தின் வரலாறு
பிரபஞ்சம் என்பது நாம் வாழும் பூமி உட்பட பூமிக்கு வெளியில் இருக்கும் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், வாயுக்கள், ஏனைய கோள்கள், பால்வீதிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாகும். இதன் பிரமாண்டத்தை விளக்குவதாயின் பிரபஞ்சம் 300million இற்கும் அதிகமான Galaxies எனும் பால்வீதிகளைக் கொண்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்பால்வீதிகள் 250billion இற்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளன. அதாவது பூமியில் உள்ள அனைத்துக் கடல் மணற்துணிக்கைகளையும் விட பிரபஞ்சததிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகும். சூரியன் இந்த மணற்துணிக்கைகளில் ஒன்று மாத்திரமே. எவ்வளவு தூரம் மைல்கணக்கில் சென்றாலும் பிரபஞ்சத்தின் எல்லையை அடையவே முடியாது. இத்தரவுகள் மூலம் பிரபஞ்சம் என்பது எவ்வளவு விசாலமானதும், பிரமாண்டமானதும் என்பதை எம்மால் புறிந்து கொள்ள முடியும்.

விண்ணியல்
மிகப்பெரிய இணையதளத் திருட்டு. சந்தேகத்தில் சீனா!
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச ஒலிம்பிக் ஒன்றியம் போன்ற சர்வதேச ரீதியில் 72 அமைப்புக்களின் இணைய தளங்களில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் மிகப் பெரிய இணைய தளத் திருட்டு குறித்து பிரபல கணனி பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ (MacAfee) தகவல் வெளியிட்டுள்ளது. அத்தோடு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையத்தளங்களில் துருவிகள் (Hackers) உட்புகுந்து சர்வசாதாரணமாக இரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Subscribe to:
Posts (Atom)