"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 May 2015

யூனுஸ் நபியை விழுங்கிய திமிங்கிலம்

யூனுஸ் நபியின் சரித்திரத்தைப் படித்திருப்பீர்கள். அல்லாஹ் அவரை சிலை வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுமார் நூராயிரம் பேரைக்கொண்ட நீனவா என்ற நகருக்கு நபியாக அனுப்பினான். அம்மக்கள் அவரது போதனையை ஏற்கவில்லை என்ற கவலையில் அவ்வூரை விட்டு அவர் கடலோரம் நடந்துசென்று ஒரு கப்பலில் ஏறினார். கப்பலில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர் கடலில் குதிக்கவேண்டியதாயிற்று. கடலில் குதித்ததும் ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது. நாட்பது நாட்கள் அதன் வயிற்றுக்குள் அல்லாஹ் அவரை வைத்திருந்தான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

03 May 2015

பிரபாகர் ஈழம் கேட்டார், மஹிந்தர் தெற்கைக் கேட்பாரோ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் நடவடிக்கைகளை நோக்கும் போது தெற்கில் அவரது அதிகாரத்தை இஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இரங்கியுள்ளார் போன்று தெரிகின்றது. தெற்கு மக்களின் நல்லபிப்பிராயத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தனது பதவிக்காலத்து தவறுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றுக்கு மக்கள் முன் மன்னிப்புக் கோருவதாகவும் வசனம் பேசுகின்றார். தற்போதுள்ள நல்லாட்சியை தெற்கு மக்களிடம் விமர்சித்தும் தூசித்தும் பேசிய பல காட்சிகள் ஊடகங்கள் வாயிலாகவும் காணக்கிடைத்தது. மூன்று தடவைகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால அவர்களைக் கொலைசெய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. எதற்கும் அரசாங்கம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...