"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 August 2015

சோதனை என்பது இறைவனை நினைக்கவே!

ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வதுமாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்ஒரு முக்கியமான வேலைகீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்போனை எடுக்க வில்லை.. என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லைஇவ்வளவுக்கும்கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்

உங்கள் கருத்து:

11 August 2015

தேன் பூச்சியின் பிறப்பு 21 நாட்கள் வரை

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), "பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
(அல்குர்ஆன், அத்தியாயம் 16, வசனம் 69 மற்றும் 70)

Related Posts Plugin for WordPress, Blogger...