"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

21 December 2012

பூமியின் அழிவு நாள், மர்மம் புரிந்தது

மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடையப் போகின்றதுசூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப்போகின்றன. இதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி  இருளில் மூழ்கியிருக்கும்.  நிபிரு” என்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும்” என்றெல்லாம் பல்வேறு விடயங்களைக் கூறி உலக அழிவு நிகழப்போகின்றது என தற்போது பரவலாகப் பேசப்படுவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு பேசுபொருளாக மாறியிருக்கும் உலக அழிவு நடக்கப்போவது இன்னும் பத்துஇருவது வருடங்களுக்குப் பிறகல்ல. மாறாக 2012 டிசம்பர் (இம்மாதம்) 21 ஆம் திகதியில்தான் இச்சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

17 December 2012

3 மாதங்கள் இத்தா விஞ்ஞான விளக்கம்

ரொபர்ட் ஜெயில்ஹம் ஒரு கருவியல் ஆய்வாளர் என்பதோடு ஒரு யூதரும்கூட. நீண்ட காலமாகவே அவர் ஆண்களின் DNA ரேகைப் பதிவு (DNA Finger Print) தொடர்பான ஓர் ஆய்வில் ஈடுபட்டுவந்தார். அதில் அவர் ஓர் ஆணின் DNA ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பின் அழிந்துவிடும் என்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாய்;வைச் செய்வதற்காக அவர்...

11 December 2012

நோயெதிர்ப்பைத் தூண்டும் தாய்ப்பால்

இவ்வேதம் உண்மையானது என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காக எமது அத்தாட்சிகளை உலகின் பல பாகங்களிலும் (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம்.”(41:53)

அல்லாஹ் மனிதனுள் பதித்திருக்கும் எண்ணிலடங்கா அற்புதங்களுள் தாய்ப்பாலும் ஒன்று. தாய்ப்பால் கொண்டிருக்கும் அற்புதத்தைப் பார்த்து விஞ்ஞானிகளே வியக்கின்றனர். தாய்க்கும் சேய்க்கும் இடையில் பலமானதொரு அன்புப் பிணைப்பை ஏற்படுத்துவதில் தாய்ப்பால் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஒரு குழந்தையின் ஆரோக்கியமான உடலியல் மற்றும் உளவியல் ரீதியான வளர்ச்சி, முதிர்ச்சிகளுக்கும் சிறு பருவத்தில் முறையாகத் தாய்ப்பால் பருகுவது இன்றியமையாததாகும்.

10 December 2012

சிறுவர் பாலியல் பலாத்காரம் தொடர்பில் 60 பாதிரிமார்மீது வழக்கு

சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுச்செய்துள்ளதாக ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் கத்தோலிக்க சர்ச் தெரிவித்துள்ளது. சர்ச் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுச்செய்துள்ளதாக ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் கத்தோலிக்க சர்ச் தெரிவித்துள்ளது. சர்ச் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...