"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 January 2014

ஏரியல் ஷெரோன் மரணம்

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோன், தனது 85 ஆவது வயதில் நேற்று (11.01.2014) மரணித்துள்ளார். தீவிர முஸ்லிம் விரோதியான இவர் பலஸ்தீன முஸ்லிம்களைப் படுகொலை செய்த்தில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 வருடங்களாக கோமா நிலையிலிருந்த ஷெரோன்,நேற்று மரணித்தார். 2006 ஜனவரி மாதம் முதல் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...