"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 November 2013

எனக்குப் பிடித்த சிறுவர் பாடல்.

உங்கள் கருத்து:

26 November 2013

அங்கோலா நாட்டில் இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள கிரிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அங்கோலா நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது. சுமார் 100,000 முஸ்லிம்களைக் கொண்ட இந்நாட்டில் 80 இற்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் இருக்கின்றன. நாட்டு அரசாங்கம் உடனடியாக அப்பள்ளி வாயல்களை உடைக்குமாறும், இஸ்லாத்தை யாரும் எங்கும் அமுல்படுத்தக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

18 November 2013

ஒலியுணரும் சாதனம் செவி

இப்பூவுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ் ஐயறிவைக் கொடுத்துள்ளான். மனிதனுக்கு பகுத்தறிவுடன் சேர்த்து ஆறு அறிவுகளை வழங்கியுள்ளான். பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என்பனவே மற்ற ஐந்து அறிவுகளுமாகும். இவற்றுடன் தொடர்பான உறுப்புகளை புலணுறுப்புகள் என்போம்.எமது புலணுறுப்புகளில் மிக அவசியமானது எது என்று கேட்டால் யாரும் கண் என்றுதான் கூறுவர். கண்கள் உண்மையில் மிக அவசியமானவைதான். என்றாலும் கண்களைவிடவும் மிக மிக அவசியமான ஒரு உறுப்புதான் எமது காதுகள். அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

13 November 2013

பிரய்லா் கோழி உண்டு சாவைத் தேடுக...

பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம். மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது.

ஈமெயிலில் கிடைத்தது.

மசூர் மெளலானா மோசடிக் குற்றத்தில் பதவி நீக்கம்!

ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா அவரது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். பல்வேறு மோசடிகளில் சம்பந்தப்பட்டமை தொடர்பாகவே அவர் பதவிநீக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவுக்கு வெள்ளைச் சந்தனம் கடத்தியமை, மியன்மார் அரசுக்கு பெருந்தொகை நிதியை சவூதி அரேபியாவிலிருந்து பெற்றுத்தருவதாக ஏமாற்றியமை தொடர்பாகவே இவர் பதவீநீக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரியவருகிறது.

07 November 2013

மீன் குஞ்சுகளை தன் வயிற்றில் காக்கும் பெரிய மீன்கள்

உங்கள் கருத்து:

வானவர்களின் மேற்பார்வையில் மனிதன்

வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் தனிமையில் விடப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான் யதார்த்தமான உண்மை. நாம் தொடர்ந்தும் இறைவனின் தூதுவர்களான வானவர்களால் கண்கானிக்கபட்டு வருகின்றோம். அவர்களது மேற்பார்வையின் கீழ்தான் இறுக்கின்றோம். ஆனால் நாம் பல சந்தர்ப்பங்களிலும் அதனை அறிவதில்லை. வானவர்களான அவர்கள் சதாவும் எம்மைப்பற்றிய அறிக்கைகளை (Reportsஅல்லாஹ்விடம் சமர்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தொடரில் அவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.

தாகம் தீர்க்கும் தண்ணீர்

இன்று பூமியில் 700 கோடிப் பேரையும் தாண்டி சனத்தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. அத்தோடு கோடிக்கணக்கான ஜீவராசிகள் இப்பூமியில் வாழ்கின்றன. இன்னும் எண்ணிலடங்காத தாவர வகைகளும் புற்பூண்டுகளும் காணப்படுகின்றன. இவை அனைத்துமே இந்த அற்புத அருளான நீரைப் பயன்படுத்தியே உயிர் வாழ்கின்றன. நீர் இல்லாவிடின் இப்புவியில் உயிர் வாழ்க்கையே சாத்தியமற்றுப் போகும். எமது பூமிப்பந்தின் மேற்பரப்பு 71 வீத நீரால் நிரம்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 29 வீதம்தான் நிலம். நீரின் பயன்பாடு அனைத்து ஜீவராசிகளுக்கும் மிக அவசியம் எனக் கருதித்தான் இறைவன் இத்தகைய அதி கூடிய வீதாசாரத்தில் நீரை எமக்கு அளித்துள்ளான் போலும்.

Related Posts Plugin for WordPress, Blogger...