"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 November 2010

படைப்பாளனைக் கூறும் பச்சோந்தி

படைப்பாளன் அல்லாஹ்வின் சர்வ வல்லமையை எடுத்துக்காட்டக்கூடியதும் இறை மறுப்பாளர்களான நாஸ்த்திகர்களுக்கு சவால்விடக்கூடியதுமான மற்றுமொரு படைப்புதான் பச்சோந்தி. ஆங்கிலத்தில் Chameleon எனப்படுகின்றது. விஞ்ஞானிகள் இதனை பல்பியினத்தில் ஒரு இனமாக உள்ளடக்குகின்றனர். பச்சோந்திகளின் இயல்பு வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்து சுவாரஷ்யமிக்கதாயிருக்கும். எம்மைச் சூழ அவை வாழ்ந்தாலும்கூட அவற்றை நாம் அவதானக்கண்கொண்டு பார்க்காமையால் அவ்வற்புதங்களும் அவற்றில் சொரிந்திருக்கும் அத்தாட்சிகளும் எமக்குப் புலனுட்படுவதில்லை.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

23 November 2010

டாவினிஸம் அசாத்தியத்தின் உச்சகட்டம்.

அன்றைய விஞ்ஞானிகளுக்கும் கிறிஸ்தவத் திருச் சபைக்குமிடையே ஏற்பட்ட உண்மைக்கும் வரட்டு கௌரவத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். பல விஞ்ஞானிகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள். இது அம்மக்களின் மனதில் மதம் பற்றிய சகப்புணர்வை ஏற்படுத்தியது. மதத்தை விட்டொழித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேர முடியும். இல்லாவிடின் நாம் காலாகாலமாக மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவோம். இவ்வாறான சிந்தனைகள் எழவே மதம் என்பது பொய், அது அபினைப் போன்றது. கடவுள் என்றொன்றில்லை. அனைத்தும் இயற்கையான தற்செயல் விபத்தின் மூலம் உருவானவையே என்று சிலர் கருத்து முன்வைத்து அதனை நிரூபனம் செய்ய பகுத்தறிவு ரீதியான பல ஆதாரங்களையும் திரட்டினர். இனால் கவரப்பட்ட மக்கள் இக்கொள்கைகளை ஆதரித்து அதில் இணைந்து கொண்டனர்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

14 November 2010

அல்குர்ஆன் கூறும் விண்வெளி அற்புதம்

இவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றைய அறிவியல் உலகம் பலவாறு ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்கா,  ரஷ்யா,  சீனா,  இந்தியா என பல்வேறு நாடுகளும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவுசெய்து பல செய்மதிகளை விண்ணுக்கு ஏவி NASA போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களையெல்லாம் நிறுவியும் ஏன் இன்னும் இறை  வல்லமையை இவர்களால் உணர்ந்து ஈமான் கொள்ள முடியவில்லை? அவ்வாறு அவர்கள் ஈமான் கொள்ளாததற்கான காரணத்தை இங்கு அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

ஆலிப் அலி  (இஸ்லாஹியாஹ் வளாகம்)

Related Posts Plugin for WordPress, Blogger...