"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 July 2015

Jurassic world re open

With director Colin Trevor row's Jurassic World opening next weekend, Universal has provided us with five clips from the highly anticipated film. If you haven’t seen any footage, these clips will give you a great look at the movie as they feature the new Indominous Rex, Chris Pratt and the velocipedes, and a lot of action.

உங்கள் கருத்து:

23 July 2015

ரமழானின் எதிர்பார்ப்பை அடைந்துவிட்டோமா?

இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றின் இலக்கு ஒரு முஸ்லிமின் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி அவனைப் பண்பாடுகள் நிறைந்த ஒரு உண்ணத மனிதனாக மாற்றுவதேயாகும். ஊள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்தமானதாக இருக்கும்போது மட்டும்தான் அதில் சீர்மிய ஒழுக்க விழுமியங்கள் குடிகொள்ளும். உள்ளம் அழுக்குற்றுக் காணப்பட்டால் எங்கே அந்த மனிதரிடம் ஒழுக்கத்தைக் காண முடியும்? இனவே தான் இஸ்லாம் உள்ளத்திற்கும் உளச் சுத்தத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பின்வரும் அல்குர்ஆனிய வசனங்களைப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

17 July 2015

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

அண்பு வாசகர்கள் அனைவருக்கும் புனித ஈதுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள். ஆலிப் அலி (இஸ்லாஹி)
அண்பு வாசகர்கள் அனைவருக்கும் புனித ஈதுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள். ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

07 July 2015

ஜொலிக்கும் நவரத்தினக் கற்கள்

சுவனத்து இன்பங்களை வர்ணிக்கும்போது திருமறையின் பல இடங்களிலும் நபிகளாரின் பல பொன்மொழிகளிலும் தவறாமல் குறிப்பிடப்பட்டிருப்பவைதான் முத்து, மாணிக்கம், மரகம் போன்ற இரத்தினக் கற்கள். இவ்வுலகில் இரத்தினக் கற்களுக்குப் பெருவாரியான மதிப்பும் பெருமதியும் இருப்பதனால்தான் அல்லாஹ் சுவனவாசிகளுக்கு இதுபோன்ற பண்மடங்கு மதிப்புள்ள இரத்தினக்கற்களை வழங்குவதாக வாக்களிக்கின்றான்.  இத்தொடரில் மதிப்பு வாய்ந்த ஒன்பது ரத்தினங்கள் (நவரத்தினங்கள்) பற்றிப் பார்ப்போம். இரத்தினக் கற்களை இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறுவது கடினம். எண்ணிலடங்காத சாதாரண பெறுமதியுள்ள கற்கள் முதல் விலை மதிக்கவே முடியாதளவு பெறுமதிவாய்ந்த கற்கள்வரை நிறைந்து காணப்படுகின்றன. நவரத்தினங்கள் என்பது அனைவராலும் அறியப்படுகின்ற, பிரபலமான ஒன்பது ரத்தினக்கல் வகையாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...