"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 March 2015

கெக் கெக் சொல்லும் பல்லிகளின் அற்புதம்

Gecko இனப் பல்லிகளில் சுமார் 1500 வகை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.  வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர் என இன்னும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன.  இவற்றில் கீலா மான்ஸ்டர் அதிக விஷத்தன்மைகொண்ட பல்லியாகும். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இப் பல்லிகள் குளிர் இரத்த உயிரிகள் என்பதால் உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. பல்லிகள் பாலை நிலங்களிலும், மணல் மேடுகளிலும், மரங்களிலும், புற் புதர்களிலும் வாழ்கின்றன. இவற்றை அதிகமாக எமது வீடுகளில் கண்டுகொள்ளலாம். வாசல், சமயலறை, சாப்பாட்டறை, களிவறை என எல்லாப் பகுதிகளிலும்  சுவர்களில் ஓடித்திரிவதைக் காணலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

04 March 2015

Bullfight விளையாட்டுக்களின் கொடூரம்

மிகப் பெரிய மைதானம் ஒன்றில் ரசிகர்கள் நிறைந்திருக்க சிவப்பு நிற பிடவைகளைக் கையில் ஏந்திய வண்ணம் பலர் சேர்ந்து மூர்க்கத்தனமான ஒரு எருதை மடக்கும் Bullfight விளையாட்டுக்களை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் இது வெறும் விளையாட்டல்ல. இதன் பிண்ணனியில்... (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

03 March 2015

நிம்மதிக்கு எடுத்துக்காட்டான முன்மாதிரி இல்லம்

இது ஒரு மத்திம காலப் பாடல் வரி "சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தம் உள்ள வீடுதான்; சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்" ஆஹா! எத்தனை அர்த்தமுள்ள, அழகிய வரிகள். யதார்த்தமும் அதுதானே! உண்மையில் வீடு வீடாக இருந்தால் தான் அதிலே மன நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும். வீடு காடாக இருந்தால் அந்த வீட்டுக்குள் நுழைவதையே நாம் விரும்பமாட்டோம். நிம்மதியினதும் அமைதியினதும் இருப்பிடமாக வீடு இருக்கவேண்டிய நிலையில் அது காடாகவும், சிலருக்கு நரகமாகவும் இருப்பதால்தான் அவர்கள் வீட்டுக்கு வெளியே அந்த நிம்தியையும் அமைதியையும் தேடிச் செல்கின்றார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...