ஹேண்ட் பேக்கில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். கால் சட்டையில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். ட்ரெவலிங் பேக்கில் ஜிப் வைத்துத் தைப்பார்கள். ஆனால் நாக்கை இரண்டாக நறுக்கி அதில் ஜிப் வைத்துத் தைப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? மேலே உள்ள படத்தை மீண்டுமொருமுறை நன்றாகப் பார்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம் பெண்கள் காது குத்தி தோடு அணிந்தார்கள். மூக்கு குத்தி மூக்குத்தி போட்டுக்கொண்டார்கள். இது பெண்களுக்கு மென்மேலும் அழகு சேர்த்தது. ஆனால் மேலை நாட்டுப் பெண்களோ நம் பெண்கள் காதில் மாட்டிய வளையங்களை புருவத்தில் மாட்டிக்கொண்டார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...