"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 May 2011

பின்லேடன் தாக்குதலைப் பார்வையிடும் ஒபாமா. Funny

ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

உங்கள் கருத்து:

ஊடகங்களை நெறிப்படுத்த இஸ்லாம் வழிகாட்டுகிறது

இந்த இருபத்தியோராம் நூற்றண்டின் மாபெரும் தீர்மாணிக்கும் சக்தியாக (Decisive Factor) காணப்படுவது தொலைத்தொடர்பு ஊடகங்களாகும். 19ம் நூற்றாண்டில் எழுச்சியுறத் துவங்கிய அதிவேக தொலைத்தொடர்பு ஊடகங்களின் செயற்பாடுகள் 21ம் நூற்றாண்டில் பாரிய வீச்சுடன் முன்னேரிவருகின்றன. இம்முன்னேற்றத்திற்கு வித்திட்ட முக்கிய விடயம் தகவல் புரட்சியும் மனிதனின் பொழுதுபோக்கும் சிந்தனையுமாகும். எனவேதான் இது தகவல் வெள்ளம் பிரவாகிக்கும் ஒரு யுகம் - Era of information flood என வர்ணிக்கப்படுகின்றது. பெஞ்சமின் பார்பர் எனும் சமூகவியலாளர் இந்நவீன தொலைத்தொடர்பூடகத்தினைஇன்போடைன்மன்ட் - Infomation + Entertainment = Infortainment தகவல் மற்றும் பொழுதுபோக்குத் தொடர்பூடகம் என அழைக்கின்றார்.

17 May 2011

ஷஹீத் சையித் குதுப் அவர்களின் அழைப்புப் பணி

சிறை அதிகாரிகள் குதுப் அவர்களின்மீது சித்திரவதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். கடுமையான சுடு நீராலும் குளிர் நீராலும் அவரைப் பதம்பார்த்தனர். சொற்களாலும் கற்களாலும் வதைத்தனர். பூட்ஸ் கால்களால் உதைத்தனர். பசி வெறிபிடித்த நாய்களை ஏவிக் குதறச்செய்தனர். இவ்வாறு அவர்மீது புரிந்த சித்தரவதைகள் எல்லை தாண்டிச்சென்றுகொண்டிருந்தன. மன்னிப்புக் கோறினால் விடுதலை செய்வோம் என்று அரசாங்கம் கூறியபோது அவர் கூறிய பதில் :மன்னிப்பைக் கேட்கும் ஒரே ஒரு வார்த்தைதான் என்னைக் காப்பாற்றிவிடும் என்றாலும் அதனை நான் சொல்லத்தயாராயில்லை. என்னைப் படைத்த என் இரட்சகனின் முன் நான் அவனைச் சந்திக்க விரும்பும் முகத்தோடு அவன் என்னைப் பொருந்திக்கொள்ளும் விதத்திலேயே நான் சமர்பிக்கப்படுவதை விரும்புகின்றேன்என்றார்.

04 May 2011

உஸாமாவின் கொலையுண்ட போட்டோ மோசடியானது

உஸாமா பின்லேடன் கொலை விவகாரம் உண்மையோ பொய்யோ அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உஸமாவின் சடலம் என அமெரிக்க உளவுத்துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என Agence france press தமது சிறப்புக் கணினி மென்பொருள் ஊடாக ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளது. 2009 ஏப்ரல் 29  இல் மத்திய கிழக்கின் ஒரு இணையதளப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு படத்தையும் உஸாமா பின்லேடனின் உண்மையான ஒரு படத்தையும்

03 May 2011

உஸாமா பின்லாதின் கொல்லப்பட்டாரா?

அல்கெய்டாவின் ஸ்தாபகரும் தலைவருமான உஸாமா பின்லாதினை அமெரிக்க உளவுத்துரை நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் ஊடகங்கள் வாயிலாக அமெரிக்க உளவுத்துரை வெளியிட்டிருந்தது. அதுமுதல் அமெரிக்காவில் தெருவெங்கும் பெரும் கொண்டாட்டம். உண்மையில் உஸாமா பின்லாதின் கொல்லப்பட்டாரா இல்லையா என்பது கேள்விக்கிடமாகவே உள்ளது. பாகிஸ்தானின் மீது இன்னொரு போரை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்பே இது என்றும் சில வட்டாரங்கள் சந்தேகம் கொள்கின்றன. இவ்வீடியோ க்ளிப் இப்புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து ஆராய்கிறது.

ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)

Related Posts Plugin for WordPress, Blogger...