"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 October 2012

எல்லலமுல்லையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

எல்லமுல்லையில் இன்று ஹஜ்ஜுப்பொருநாள் தொழுகை வெகு விமர்சையாக நிறைவேற்றப்பட்டது. பெருநாள் தொழுகை மஸ்ஜித் ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளியிலும் மஸ்ஜித் ஜாமிஉத் தக்வாவின் முன்னால் உள்ள திடலிலும் நிறைவேற்றப்பட்டது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

15 October 2012

வரக்காப்பொலையில் மாபெரும் உளவியல் கருத்தரங்கு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வரக்காப்பொலை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் உளவியல் கருத்தரங்கு நேற்று (ஒக்டோபர் 14ம் திகதி 2012) மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! “கல்வியில் முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம்” என்ற கருப்பொருளில் வரக்காப்பொலை பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின் அரபா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. படங்கள் இணைப்பில்...

10 October 2012

உலகிலே மிகப் பெரிய குடும்பம்

The world's biggest family: The man with 39 wives, 94 children and 33 grandchildren
Ziona Chana lives with all of them in a 100-room mansion
  • It takes 30 whole chickens just to make dinner
  • He is head of the world's biggest family - and says he is 'blessed' to have his 39 wives.
Ziona Chana also has 94 children, 14-daughters-in-law and 33 grandchildren.
They live in a 100-room, four storey house set amidst the hills of Baktwang village in the Indian state of Mizoram, where the wives sleep in giant communal dormitories.

08 October 2012

மின்சாரம் பாய்ச்சும் விலாங்கு மீன்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களுக்கு விலாங்கு மீனை உதாரணமாகக் கூறுவார்கள். ஏனெனில் விலாங்கு மீன், மீனைக் கண்டால் வாலையும் பாம்பைக் கண்டால் தலையையும் காட்டி தந்திரமாகத் தப்பித்துக்கொள்ளும். விலாங்கு மீன்கள் பார்ப்பதற்குப் பாம்பு போன்று காணப்பட்டாலும் அவை மீனினத்தைச் சேர்ந்தவையாகும். உருண்டையான, நீண்ட உடலமைப்பைக் கொண்டிருக்கும் இவை அங்குயிலிபோமர்ஸ் Anguilliform” என்ற விலங்கியல் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றன.

விருத்தசேதனம் செய்யாததால் USAல் பாலியல் நோய்கள் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஆரம்ப காலங்களில் இருந்ததைவிடவும் தற்போது விருத்தசேதனம் (Circumcision) (கத்னா/சுன்னத்) செய்துகொள்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் அதனால் அமெரிக்காவில் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்துவருவதாகவும் ஜோன் ஹொல்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓரான் நோபியொன் குறிப்பிட்டுள்ளார்.

03 October 2012

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட குருந் திரைப்படத்துக்கு எதிராக முஸ்லிம்கள் கொதித்தெழுந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்... பங்களாதேசில் பௌத்த மத வழிபாட்டுத்தலங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலானது பௌத்மதத்தினரையும் அவர்களின் உணர்வுகளையும் தூண்டி விட்டுள்ளது. அவர்களின் மனக்கவலையை ஆர்ப்பாட்டங்களின் மூலம் வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்தர்பத்தில் நாம் பொறுமை இழந்து செயற்பட்டால் முஸ்லிம் சமூகம் மிகப் பாரிய விலைவொன்றை எதிர் கொள்ள வேண்டி வரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...