"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 August 2017

இறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்

எதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள் இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத்தம். உணவு இரைப்பையில் இருக்கும் வரை சுத்தம் வாந்தியாகவோமலமாகவோ வெளியேறினால் அசிங்கம். நீர் உள்ளிருக்கும்வரை சுத்தம். சிறுநீராகவோ, வியர்வையாகவோ, இரத்தமாகவோ வெளியேறினால் அசுத்தம்தான். அதேபோன்று உடலினுள் ரூஹும், உயிரும் இருக்கும்வர உடல் சுத்தம்தான். ஆனால் அவை பிரிந்துவிட்டால் அந்த உடல் அசுத்தமாகி அழுக்குற்று பழுதடைய ஆரம்பிக்கின்றது. ரூஹ் உடலை விட்டுப் பிரிந்ததும் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அவை உருக்குலைய ஆரம்பிக்கின்றன. 
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Al-Quran & Science Researcher, Dip. In psychological Counseling

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...