இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதகப் பல செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான பல்வேறு பரிகாரங்களையும் செய்தும் தேடிக்கொண்டிருககும் நேரம்தான் திருக்கோணமலை பாலையூற்று கிராமத்தில் 4 வயது சிறுமி சாத்திரம் கூறுவதும், அவை உண்மையாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவும் செய்தி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இதனை அறிந்த மஹிந்த கம்பனி அச் சிறுமியிடம் சாத்திரம் கேட்டிருந்தார்கள். அந்த சிறுமியும் ஜனாதிபதி மஹிந்தவின் ஆயுட்காலம் மிகவும் சொற்பமெனவும், அது மிக விரைவில் முடிந்து விடுமெனவும் அவர் இரத்தம் கக்கியேதான் இறப்பாரெனவும் எதிர்வு கூறியிருந்தார். அதற்கான பரிகாரமாக...
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...