"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 March 2011

இஸ்லாஹிய்யா அதிபர் உஸ்தாத் ரம்ஸி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

1987 இல் ஆரம்பிக்கப்பட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி 2010ம் கல்வி ஆண்டிலிருந்து முற்றிலும் புதிய முறையிலான  கல்வித்திட்டத்தின் பிரகாரம் இயங்கவுள்ளது. இப்புதிய கல்வித்திட்டம் குறித்தும் பொதுவாக இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி குறித்தும் அதன் அதிபர் உஸ்தாத் ரம்ஸி அவர்களுடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி   :     இஸ்லாஹியா அரபுக்கல்லூரியின் அதிபர் என்ற வகையில் இஸ்லாஹிய்யா பற்றி வாசகர்களுக்கு ஓர் அறிமுகத்தைச் சுருக்கமாக வழங்க முடியுமா?...

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

25 March 2011

மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பு

கத்தியின்றி, இரத்தமின்றி,  துப்பாக்கியின்றி,  ரவைகளின்றி,  இலை மறைகாயாய்  இன்றொரு யுத்தம் நடைபெறுகின்றது. இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் கனகச்சிதமாய் இப்போரை அவர்கள் நடாத்தி வருகிறார்கள்.  இதில் எதிர்பார்க்கப்படும் பரப்பு மிக விசாலமாயினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவிர அங்கே அவர்கள் பெரியளவில் எதனையும் தடைக்கற்களாகக் காணவில்லை. எனவே அவர்களின் முதல் எதிரி இஸ்லாம். முதல் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுப்பதே! மேலே குறிப்பிட்டயுத்தம்அதனை வழிநாடாத்தும்அவர்கள்இந்த இரண்டு அறியாக்கணியங்கள் குறித்தும் அவர்களின் சதிமுயற்சிகள் குறித்தும் இக்கட்டுரையில் ஆராயவிருக்கின்றோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாம்)

16 March 2011

புட்டோ பறவைகளின் அற்புதம்.

புட்டோ பறவைகளின் அற்புதம்.

உங்கள் கருத்து:

பதுங்கித் தாக்கும் பயங்கர முதலை (Crocadile)

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின்படி உலகில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினங்களின் வரிசையில் முதலையும் ஒன்றகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் முதலை மிகவும் பயங்கரமான ஆபத்தானதொரு விலங்கு. இதனைக் கருவாகவைத்து நிறைய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்று ஸர்கஸ் காட்சியரங்குகளில் முதலைகளுடன் சாகசம் புரிந்து, பார்வையாளர்களை மயிர்கூச்சரியவைப்பது வாடிக்கையாகிவிட்டுள்ளது.

14 March 2011

இராப்பட்சி வெளவால்

வெளவால் உண்மையிலேயே பல்வேறு அதிசயிக்கத்தக்க இயல்குகளைக்கொண்டுள்ள ஒரு உயிரினம். பகல் பொழுதுகளில் அதிகமாக ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பறந்து திரிவதனாலேயே அதனை இராப்பட்சி என்பார்கள். இவை மாலை நேரங்களில் கூட்டங் கூட்டமாக ஒவ்வொரு திசையிலும்  வானில் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த வெளவாலினங்கள் பாதி பறவை இனத்தைப்போன்றும் பாதி மிருக இனத்தைப் போன்றும் தோற்றம் கொண்டிருக்கின்றன. இவ்வினங்கள் இராப்பொழுதுகளிலேயே அதிகமாகப் பறந்து திரிகின்றன.

இஸ்லாத்தில் நீதி, சமத்தும் – வரலாற்றிலிருந்து

கட்டுப்பாடானதொரு சமூகத்தின் தோற்றத்திற்கு அங்கு இயற்றப்படுகின்ற சட்டங்களும் செலுத்தப்படுகின்ற நீதிகளும் பெரிதும் செல்வாக்குசவ்செலுத்துகின்றன. மனிதனின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணும் விதத்தில் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் சமத்துவம் வாய்ந்தனவாக இருக்கவேண்டும். அங்கு செல்வந்தன், வரியவன், உயர் குலத்தான், கீழ் இனத்தான், வெள்ளையன், கருப்பன் என்றெல்லாம் பிரிவினைகளும் வேறுபாடுகளும் இருக்கக்கூடாது

05 March 2011

அற்புதப் படைப்பு தும்பி

பூச்சியினங்களில் தும்பியினங்களே கூரிய பார்வைத் திறன் கொண்டவை. அதன் விசாலமான இரண்டு கண்களிலும் 30,000 லென்ஸ்கள் காணப்படுகின்றன. அதாவது தும்பிகளிடம் நாம் கானும் இரண்டு கண்களுக்குள்ளும் மொத்தமாக 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கண்ணும் துல்லியமான  முறையில் செயற்பட்டு காட்சிகளை அப்படியே பிரதி பண்ணி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு முக்கிய விடயம் இன்று மனிதன் யுத்த நடவடிக்கைகளுக்காகத் தயாரிக்கின்ற யுத்த விமானங்கள் குறிப்பாக ஹெலிகொப்டர்கள் அல்லாஹ்வின் இவ் அற்புதப்படைப்பை மையமாகக் கொண்டவையாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

Related Posts Plugin for WordPress, Blogger...