"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 August 2012

பிரிட்டன் யுவதிகள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்

பிரிட்டனில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.  சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.  அதில் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றது டைம்ஸ் ன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங் காலமானார்

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல் ஆளாக நிலவில் காலடி எடுத்து வைத்ததாகக் கூறப்படுகின்றது.  பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவில் தொடர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 5ம் தேதி அவர் தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.

24 August 2012

உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள்

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டு தோறும் கருத்து கணிப்பு நடத்தி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அது போன்று நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை போர்ப்ஸ் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் பலம் வாய்ந்த 100 பெண்களை அந்த பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது. அரேபிய்யப் பெண்மனிகளைப் பொருத்தவரையில் மூவர் முதல் 100 இடங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 August 2012

ஞாயிற்றுத் தொகுதியின் அற்புதம்

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக் கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள் (Mercury)  காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Satan), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) போன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன் (Pluto) நவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும் வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத் தொகுதியின் உருப்பிலிருந்து நீக்கப்பட்டது.

20 August 2012

முத்துக்கள் மாலையாகும் விதம்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

19 August 2012

ஒரு கிழமையில் ஆப்ரஹாம் லிங்கன்

  • ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தது ஞாயிற்றுக் கிழமை
  • வேலைக்குச் சேர்ந்தது திங்கட் கிழமை
  • இரண்டு முறைகள் அமெரிக்காவின் ஜனாதிபதியானது செவ்வாய்க் கிழமை
  • மத்திய சட்டசபைக்குச் சென்றது புதன் கிழமை
  • புகழ்பெற்ற “கெட்டிஸ்பர்த்” சொற்பொழிவை நிகழ்த்தியது வியழக்கிழமை
  • லீ   - ஹாட்லி ஆஸ்வால்ட்டால் சுட்டப்பட்டது வெள்ளிக்கிழமை
  • மரணித்தது சனிக்கிழமை

08 August 2012

யூத சதிகாரர்கள் பற்றி அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி

“The Jews are working more effectively against us than the enemy’s army. They are several hundred times more dangerous for our freedoms than our enemies. We regret to say that we have not realized that they are the white ants of our society. And they are the great robbers of America’s pleasures and happiness” 

யூதர்கள் எதிரிகளின் இராணுவத்தைவிட வலிமையாக எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். எமது எதிரிகளைவிட அவர்கள் எமது சுதந்திரத்திற்கு பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள். அவர்கள்தான் எமது சமூகத்திலுள்ள கரையான்கள் என்பதை நாம் புரியத் தவரிவிட்டுடோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் அமெரிக்காவின் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கலவாடிச் செல்லும் மிகப்பெரும் கொள்ளைக்காரர்கள்.
(Zionism and Racism by Mohamed Siddiq)

06 August 2012

கதிகலங்க வைக்கும் விமான விபத்துக்களும் அதிகரித்துவரும் உயிரிழப்புகளும்

மின்னல் தாக்கத்தினால் பல விமானங்கள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் பான் அமெரிக்கன் விமானமொன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் இடிமின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 1980களின் முற்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாஸா ஜெட் விமானமொன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை விமானத் தயாரிப்பின்போது பிரயோகிக்கப்பட்டுள்ளன.

ரமழானில் உலகளாவிய முஸ்லிம் உம்மத்

Thai Muslim women pray in a mosque in the southern province of Pattani, Thailand on July 23. (Surapan Boonthanom/Reuters)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
Thai Muslim women pray in a mosque in the southern province of Pattani, Thailand on July 23. (Surapan Boonthanom/Reuters)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...