"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 June 2015

புகைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையின் பின்னால்

அல்லாஹ் திருமறையில் அவனது பல்வேறு படைப்புகளைப் பற்றியும் கூறியிருப்பது அது பற்றி ஆராய்ந்து அவனது வல்லமைகளையும் படைப்பாற்றலையும் விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் எம்மவர்கள் அல்குர்ஆனை வெறுமனே பாராயணம் செய்துவிட்டு மூடிவிடுகின்றார்கள் அது பற்றி சற்றேனும் சிந்திக்காதவர்களாய்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

09 June 2015

உழவர்களின் நண்பன் மண்புழு

Earthworm என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மண்புழுக்கள் உழவர்களின் நண்பன் என்று பெயர் பெற்றவையாகும். உலகில் ஈரப்பதனுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வாழும் இவை மனித வாழ்க்கைக்குப் பெரிதும் உதவுகின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, சாம்பள், வெள்ளை, கருப்பு என பல நிறங்களிலும் நீங்கள் மண்புழுக்களைக் கண்டிருப்பீர்கள். உலகில் 7000 இற்கும் அதிகமான மண்புழு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்களைக் கண்டறிவோம்.

01 June 2015

நபிகளாருக்கு இறைவன் கற்றுக்கொடுத்த முதல் பாடம் விஞ்ஞானம்.

இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு உம்மி நபி. “உம்மி” என்பதன் பொருள் எழுதவோ, வாசிக்கவோ, படிக்கவோ தெரியாதவர் என்பதாகும். என்றாம் இந்த உம்மி நபிக்கு வல்லவன் அல்லாஹ் கற்றுக்கொடுத்த முதலாவது பாடம் எது தெரியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்… இஸ்லாம் பாடமா? கணிதப் பாடமா? அரசியல் பாடமா என்று கேட்டால் எதைக் கூறுவோம்? நபியவர்களுக்கு ஹிராக் குகையில் வைத்து நபித்துவம் வழங்கப்படும்போது இறங்கிய முதலாவது அல்குர்ஆனிய வசனம்.

Related Posts Plugin for WordPress, Blogger...