"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 October 2010

ஜிஹாத் மதச் சுதந்திரத்திற்கு எதிரானதா?

ஜிஹாத் என்ற சொல்லைக் கேட்டதுமே பலரும் உசாராகி விடுகின்றார்கள். ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், இஸ்லாத்தின் குறகிய கால வளர்ச்சியை சீரனிக்க முடியாதவர்கள் இந்த ஜிஹாத் எனும் யுத்தத்தினூடாகவே இஸ்லாம் பரப்பப்பட்டது என்றும் வெற்றிகொள்ளப்பட்ட மக்கள் வாள் முனையில் காட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். லியோனி கைட்டான், கோல்ட்ஸியர், பண்டலி ஜோஸி, எம்.கியோஜி மற்றும் பெர்னார்ட் லுயிஸ் போன்ற சில அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் இஸ்லாம் வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்று குற்றக் கணைகளைத் தொடுக்கின்றனர்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

09 October 2010

இரும்பின் அதிசயம்

அல்லாஹ் தனது திருமறையிலே இரும்பைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான். “இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் கடுமையான சக்தியும் மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன.” (அல்ஹதீத்:25)

அல்லாஹ் இவ்வசனத்தில் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்திக் குறித்துக்காட்டுகின்றான். ஒன்று; இரும்பை நாமே இறக்கினோம், இரண்டு; மனிதர்களுக்கு அதில் பயன்களும் இருக்கின்றன. இவ்விரு விடயங்களையும் விளக்கமாகப் பார்ப்பதனூடாக இரும்பைப் பற்றிய ஆச்சரியமான சில விடயங்களையும் இறைவனின் வல்லமைகளையும் விளங்கிக்கொள்ள முடியும். அவற்றை சற்று விளக்கமாகப் பாப்போம்.

03 October 2010

பெண் பலதார மணம் புரியக் கூடாதது ஏன்? ஒரு வரலாற்றுப் படிப்பினை

இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதில் பக்க சார்புடன் நடந்துகொள்கின்றது அல்லது உரிமைகளை வழங்குவதில்லைஎன விமர்சனம் செய்யும் பலரும் முன்வைக்கும் ஒரு கேள்விதான் ஏக காலத்தில் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் முடிக்க இயலுமாயின் ஏன் அவ்வுரிமையைப் பெண்களுக்கு வழங்குவதில்லை?” என்பது. இக்கேள்விக்கான யதார்த்தபூர்வமான பதிலை இஸ்லாமிய மார்க்க அறிஞர் இமாம் அபூ ஹனீபா அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஒரு தடவ

Related Posts Plugin for WordPress, Blogger...