சர்வதேச அரங்கில் அதிகமதிகம் பணம் சம்பாதித்துக் குவிக்கும் முதல் பத்து விளையாட்டு வீராங்கனைகளின் விபரங்களை அமெரிக்காவின் பிரபல செய்திப் பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் அவர்களது பெயருடன் வருடாந்தம் சம்பாதிக்கும் ஊதியத்தொகையையும் சேர்த்தே பிரசுரித்திருந்தது. முதல் பத்து வீராங்களைகளில் 7 பேர் டென்னிஸ் துறையைச் சேர்ந்தவர்கள். இப்படிட்டியலில் ரஷ்ய டென்னிஸ் புயல் “மரியா ஷரபோவா” தொடா்ந்தும் 7வது ஆண்டாக முதலிடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...