"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 July 2013

நோன்பு பிடிப்பதால் உள்ள உடலியல் பயன்கள்

உங்கள் கருத்து:

15 July 2013

நிறங்களில் இறை வல்லமை

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. [16:13]

பழங்கள், காய்கள், தாவரங்கள் மற்றும் இன்னும் மற்றவை அனைத்தினதும் நிறங்களுக்கும் காரணம் அந்தோசயனின் என்ற நிறமிதான். நிறமி என்பது ஒரு வண்ணக்கூட்டுப்பொருள். இதில் இரண்டும் வகைகள் உள்ளன. ஒன்று இயற்கை நிறமிகள் அல்லது உயிரிய நிறமிகள். பச்சையம், பசுங்கணிகம், நிறக்கணிகம் போன்றவை இப்பிரிவில் அடங்கும். இவை ஒளிச்சேர்க்கையுடன் தொடர்பு உடையவை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

13 July 2013

பஸிஃபிக் ரிம் - Pacific Rim (2013)

திரையின் கதை பற்றி சுருக்கமாக கூறுகின்றேன். பஸிஃபிக் கடலின் ஆழத்தில், பூமியையும் ஒரு ஏலியன் கிரகத்தையும் இணைக்கும் வழி ஒன்று உருவாகிறது. இதன்வழியாக மெதுவாக பிரம்மாண்ட ஏலியன்கள் கடலின் அடியிலிருந்து பூமிக்கு வருகின்றன. இவைகள் வெறுமனே எந்த நோக்கமும் இல்லாமல் வந்துசெல்வதில்லை. அப்படி அவை வந்துசெல்வதில் மிக முக்கியமான நோக்கம் ஒன்று உள்ளது. இந்த ஏலியன்கள் ஏற்கெனவே பூமிக்கு வந்துள்ளன என்று படத்தில் சொல்லப்படுகிறது. அவை ஆதி காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோஸார்களாகும்

படத்தின் ட்ரைலர் இணைக்கப்பட்டுள்ளது. 

12 July 2013

மனதை மயக்கும் வண்ணத்துப் பூச்சிகள்

"ஒரு நந்தவனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.

வண்ணத்துப் பூச்சிகளின் அழகு பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. விதம் விதமான வடிவங்களில் பல்வேறு நிறங்களில் வண்ணமயமாய்க் காட்சியளிப்பவைதான் வண்ணத்துப் பூச்சிகள் (Butterflies)இவை பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்படுகின்றன. வண்ணத்துப் பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு  வகை இனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்பொதுவாக அனைத்து பூச்சிகளைப் போன்றும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் 6 கால்கள் உள்ளன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

குறிப்பு - அகரம் சஞ்சிகையில் பிரசுரமான எனது ஆக்கம்

05 July 2013

முா்ஸியை பதவி அகற்றியதன் பின்னால் சதி

எகிப்திய ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸியை ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றி எகிப்தின் ஜனநாயக ஆட்சியை இல்லாமலாக்க இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அறபு இராச்சியம் மற்றும் சஊதி அரேபியா ஆகியன 40 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக சவூதி அரேபிய இளவரசி பஸ்மா சுஊத் ஆலு சுஊத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் : 15 பில்லியன் டொலர்கள்
ஐக்கிய அறபு இராச்சியம் : 10 பில்லியன் டொலர்கள்
சஊதி அரேபியா : 10 பில்லியன் டொலர்கள்
அமெரிக்கா : 5 மில்லியன் டொலர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...