தம்மைப் பூர்வ குடிகளாகவும் பிறரை வந்தேறு குடிகளாகவும்
சித்தரிக்கும் அவலம்
இலங்கையின் அசல் பூர்வ குடிகள் நாம் மட்டும்தான் என்பதுதான் அநேகமான பௌத்தர்களினதும் சிங்களவர்களினதும் எண்ணம். இங்கு வாழும் ஏனைய முஸ்லிம்களும் தமிழர்களும் பிற்காலத்தில் இங்கு வந்து குடியேறிய வந்தேறு குடிகள் (நம்ம ஊறு வார்த்தைய சொல்றதுன்னா “வந்தான் வறத்தான்”) என்றும் எண்ணுகின்றார்கள். இது மிக அண்மையிலிருந்துதான் அவர்களிடத்தில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் இதனை வெளிப்படையாகவே “இது புத்த தேசம் - மே புதுன்கே தேசயய் - என்ற சுலோகமெல்லாம் நாட்டின் பல பகுதிகளிலும் பலராலும் பல்வேறு வடிவங்களில் பேசப்பட்டுவருகின்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே தீவிர சிந்தனையடைய சில புத்த மதபோதகர்களாளும் குறிப்பிடத்தக்க சில அமைச்சர்களாளும் இவ்விடயம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...