பொதுவாகவே இறந்த சடலங்களை
அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே
இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை
வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி)B.A
Dip. In
psychological Counseling, Al-Quran & Science researcher.

ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன். இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

கட்டமைப்பைப் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பண்புகளில் பிரதானமானவொன்றுதான் கட்டுப்பாடு.
ஒரு நிறுவனத்தின், குழுவின் அல்லது சமூகத்தின்
வெற்றி அதன் ஆரோக்கியமான தலைமைத்துவத்திலும் கட்டுப்படான அங்கத்தவர்களிலும்தான் தங்கியுள்ளது.
எத்தகைய இலக்குகள், திட்டமிடல்கள்,
வழிமுறைகள் இருந்தாலும் அவற்றைக்
கொண்டுநடாத்தக்கூடிய அங்கத்தவர்களிடம் செவி தாழ்த்துதல், கட்டுப்படுதல் என்ற பண்புகள் இல்லாதிருந்தால் ஒருக்காலும்
அந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது.

இது ஒரு மத்திம காலப் பாடல்
வரி "சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தம் உள்ள வீடுதான்; சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்" ஆஹா!
எத்தனை அர்த்தமுள்ள, அழகிய வரிகள். யதார்த்தமும்
அதுதானே! உண்மையில் வீடு வீடாக இருந்தால் தான் அதிலே மன நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும்.
வீடு காடாக இருந்தால் அந்த வீட்டுக்குள் நுழைவதையே நாம் விரும்பமாட்டோம். நிம்மதியினதும்
அமைதியினதும் இருப்பிடமாக வீடு இருக்கவேண்டிய நிலையில் அது காடாகவும், சிலருக்கு நரகமாகவும்
இருப்பதால்தான் அவர்கள் வீட்டுக்கு வெளியே அந்த நிம்தியையும் அமைதியையும் தேடிச் செல்கின்றார்கள்.

அன்று மன்னாரிலிருந்து
வீடுவருவதற்காக ஒரு அரைச்சொகுசு (Semi Luxury) பஸ் வண்டியில் ஏறினேன். ஏறியதும் ஏன்தான்
ஏறினோமோ என்று எண்ணும் விதமாக இருந்தது அதில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள். தற்போது
எந்த பஸ்ஸில் ஏறினாலும் பஸ் சாரதியும், கண்டக்கர்களும் போடுவது ப்ஃளேஷ் பேக், ஒக்ஸிஜன்,
சீதுவ சகுரா, ஸன்பளவர் போன்ற இசைக் குழுக்களின் இசைக் கச்சேரிகளைத்தான். ஒரே பாடலையே
திருப்பித் திருப்பிப் போட்டு அழுத்து, வாந்திபோகும் அளவுக்கு ஒவ்வொரு பயணத்திலும்
நான் அவஸ்த்தைப் படுகின்றேன். எதிர்த்துப் பேசவும் முடியாது. மனிதாபிமானமற்ற மனிதர்கள்தான்
அவர்கள்.

இந்தத் தேர்தலில்
எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள். அவுஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரைக்கும், எனக்காக
பிரார்த்தித்த, தங்களது
வாக்குகளை உரிய முறையில் வழங்கிய அனைத்து துருக்கியருக்கும் எனது நன்றிகள். இன்று, புதிய
துருக்கி வெற்றி பெற்றுள்ளது, 81 மாகாணங்கள் வெற்றி பெற்றுள்ளன. துருக்கி
மாத்திரம் அல்ல, பொஸ்னியா, அர்பில், இஸ்லாமாபாத், காஸா
வெற்றி பெற்றுள்ளன! சென்ற றமலான்
மாதத்தில் அனைத்து இடர்களையும் பாராது எமது கூட்டங்களில் கலந்து முழு ஆதரவையும்
வழங்கிய உங்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. இன்று பழைய ஒரு தவணையை
முடித்து விட்டு புதிய ஒரு துருக்கிக்கான நுழைவாயிலில் கால் தடம் பதிக்கின்றோம்.
இன்றிலிருந்து சன்கயாவுக்கும் (ஜனாதிபதி மாளிகை) மக்களுக்கும் இடையிலான அனைத்து
தடைகளும் தகர்க்கப்பட்டு விட்டன. இனிமேல், இந்த நாட்டின் விதி முழுமையாக
இருக்கப்பெரும் மக்களுக்கு நான் ஒரு அமானிதமாக வழங்கப்பட்டுலேன்.
முகநூலிலிருந்து.

அது ஒரு குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை
ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ? காரணங்கள் பல உண்டு.திருமணம் செய்வதென்றால் அவர்கள் ஏதாவது ஒரு துறையில்
Doctorate பட்டம் வாங்கி இருக்க
வேண்டுமாம்.உலகத்தில் உள்ள பெரும்பாலான
சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் . ஆனால் அந்த நாட்டின் குழந்தைகள் காட்ருன்
பார்ப்பது தடை செய்ய பட்டுள்ளது.

இது நான்
எழுதிய ஆக்கமல்ல. முகநூல் பக்கத்திலிருந்து பெறப்பட்ட ஒரு செய்தி.
"ஹமாஸ் தலைவர்
காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல்
வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும்
நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட
சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும்
மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக
வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு மோசம்
போகிறார்கள்..."
என்றெல்லாம் இஸ்ரேல் மீடியா இப்போது புலம்ப ஆரம்பித்து
விட்டது. தொடர்ந்து உலக மீடியா இதை பெரிதாக படம் போட்டு பரப்பி வருகிறது.'ஆடு நழையுதேன்னு ஓநாய்
அழுகிற' இந்நிலையில் நாம் சில வரலாற்று
பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும்.

இன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து, பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்வி, தொழில், பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண், திருமணம் முடிக்க இருபத்தி எட்டு, முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள், யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

நாம்
வாழும் பூமி சமநிலைத் தன்மையுடனேயே படைக்கப்பட்டுள்ளது.பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ
முடியாமைக்கு இந்த சமநிலைத் தன்மை இன்மையும் ஒரு காரணமாகும். ஆனால் பூமி மற்ற
கிரகங்களிலிருந்து வேறுபட்ட அமைப்பில் சிறந்த சமநிலைத் தன்மையைப்
பெற்றிருக்கின்றது. தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக
இயங்குகின்றன.இதனை இயற்கையின் சமநிலை (Natural Balance) என்று கூறுவர்.

ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள கிரிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அங்கோலா நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது. சுமார் 100,000 முஸ்லிம்களைக் கொண்ட இந்நாட்டில் 80 இற்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் இருக்கின்றன. நாட்டு அரசாங்கம் உடனடியாக அப்பள்ளி வாயல்களை உடைக்குமாறும், இஸ்லாத்தை யாரும் எங்கும் அமுல்படுத்தக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்...
பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள்
தனமாக உண்டு வாழ்கிறோம். மேலும் இதை விரும்பி
சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு
என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை
அதிகமாக சாப்பிட்ட “நாமக்கல்” மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக
பரவி வருகிறது.
ஈமெயிலில் கிடைத்தது.

குழந்தைப் பேற்றிற்கு ஆணிடம் விந்து வளம் இல்லாதிருந்தால் வேறு ஒரு ஆணின் விந்தை
மாத்திரம் பெற்று அதனை குறித்த பெண்ணின் யோனி வழியாக உட்செலுத்தி கருத்தரிக்க வைப்பர்.
இதற்காக விந்து தானம் செய்வோர் விந்தினை கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வோர் உலகில்
உள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு வீர்ர்கள், சினிமா நடிகர்கள், உலக முக்கியஸ்தர்கள்,
பிரபலங்கள் என பலரும் தமது விந்தை கோடி விலைக்கு விற்கின்றனர். இது போல
மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, வீரம்,
அழகு போன்றவற்றை
அடிப்படையாக வைத்து விந்தணுக்களை விற்கும், வாங்கும் வழக்கம் உலக நாடுகளில்
உண்டு.

பெண்கள் உபயோகிக்கும்
பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை
பயன்படுத்தப்படுகிறது. தற்கால இளம்பெண்கள் விரும்பும் பருத்த மார்பகங்கள், புட்டங்களைப் பெரிதாக்குவதற்காக ஏற்றப்படும் ஊசி மருந்து மற்றும்
முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்துகள் உள்ளன. இவ்வகைச் சிகிச்சைகளினால்
விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய்,
மருந்து மாத்திரைகளின்
சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு, மலட்டுத் தன்மை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த
நிறுவனம் எச்சரித்துள்ளது.

வடபசுபிக் சமுத்திரத்தில்
கடற்கரையிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால்
உள்ள ஒரு தீவு குறித்து MIDWAY
Filmநிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட
3 நிமிட குறுந்திரைப்படம்
ஒன்று பார்க்கக்கிடைத்தது. மனித நடமாட்டமில்லாத தொலைதூரமிருக்கும் அத்தீவில் ஒரு நாளைக்கு
மட்டும் நூற்றுக் கணக்கான எல்பட்ராஸ் பறவைகள் இறந்து மடிகின்றன. காரணம் 2000 மைல்களுக்கு இப்பகுதியில்
இருக்கும் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நச்சுப் பொருட்கள்தான். இறந்த இடத்தில்
பறவைகளின் உக்கிப்போன எச்சங்கள் இருந்தாலும் இன்னும் உக்காது அவற்றின் வயிற்றில் இருக்கும்
பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுற்றுச் சூழல் ஆர்வளர் புகைப்படமெடுப்பதை அக்குறுந்திரைப்படம்
சுட்டிக்காட்டுகிறது.
“இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு
அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும்
ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை
புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத்
தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.” (செவ்விந்தியத் தலைவர் Siyattle)
ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து அமெரிக்காவின் காடுகளையும் நீர் நிலைகளையும்
அருவிகளையும் ஆறுகளையும் துவம்சம் செய்தபோது செவ்விந்தியர்களின் தலைவர் Siyattle படைத்தளபதிக்கு எழுதிய
கடித்த்தில் நீரின் பெறுமதியை அழக்காக் குறித்துக்காட்டியுள்ளார். தொழில்
புரட்சியின் பின் உலக நாடுகள் நீரை மாசுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டதைத்
தடுப்பதற்காகவும் நீரின் பெறுமதியை உணர்ந்த்தன் விளைவாகவும் பிரேசில் நாட்டின் ரியோ
டி ஜெனீரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும்
அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் (United Nations Conference on
Environment and Development (UNCED) 21ம் நூற்றாண்டுக்கா முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி மார்ச்
22 ஆம் திகதியை
உலக நீர் தினமாக (World water Day)) ஐ.நா.பொதுச் சபை பிரகடனம்
செய்தது.