"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 November 2014

கடல் சிலந்தி ஒக்டோபஸ்

கடல் சிலந்தி எனப்படும் ஆக்டோபஸ் உயிரினத்தின் அற்புத நுண்ணறிவைப் பாருங்கள். அவற்றை அடைத்து வைத்தாலும் மூடியைத் திறந்து கொண்டு தப்பித்துவிடும் ஆற்றல் பெற்றன. மட்டுமல்ல சிறியதொரு துவாரத்தினூடாக தமது பெரிய உடலையும் சுருங்கச் செய்து நுழைந்து சென்று விடும். வீடியோக்களைப் பாருங்கள். கட்டுரையை வாசியுங்கள் கடல் சிலந்தி ஒக்டோபஸ்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

20 November 2014

அர்த்தமுள்ள சில வரிகள்

அண்ணன் என்ன தம்பி என்ன 
சொந்தம் என்ன பந்தம் என்ன 
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை 
கண்டு கண்டு வெந்த பின்பு 
என்னடி எனக்கு வேலை 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

அண்ணன் என்ன தம்பி என்ன 
சொந்தம் என்ன பந்தம் என்ன 
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை 
கண்டு கண்டு வெந்த பின்பு 
என்னடி எனக்கு வேலை 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
நம்பி நம்பி வெம்பி வெம்பி 
ஒன்றும் இல்லை என்ற பின்பு 
உறவு கிடக்கு போடி 
இந்த உண்மையை கண்டவன் ஞானி 
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன

உங்கள் கருத்து:

16 November 2014

கொலம்பஸிற்கு முன்பு அமெரிக்காவில் முஸ்லிம்களே நுழைந்தனர்

துருக்கியின் தற்போதைய ஜனாதிபதி ரஜப் தய்யிப் எர்தோகான் அவர்கள் அண்மைய அவரது உரையொன்றில் கிரிஸ்தோபர் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி எடுத்துவைக்க 300 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்கள்” என்று வரழாற்றுச் சிறப்புவாய்ந்ததொரு கருத்தை முன்வைத்துள்ளார். Turkish leader says Muslims, not Christopher Columbus, discovered continent in 1178, offering to build a mosque in Cuba.)

முட்டைக்குள் இன்னொரு முட்டை

வீடியோ : ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

09 November 2014

மழை பற்றி அல்குர்ஆனும் விஞ்ஞானமும்

உயிரின வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாத வொன்று என்பதால்தான் அல்லாஹ் பூமியில் பெரும்பகுதியை (71%) நீரால் அமைத்திருக்கின்றான். படைப்புகள் யாவும் நீரின்பால் தேவையுடையனவாக இருக்கின்ற காரணம் அவை நீரிலிருந்து படைக்கப்பட்டதாலே! அல்லஹ் கூறுகின்றான்: நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா?” (21:30,24:45) அந்த நீரை பூமியின் தரைப் பகுதிகளில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சுழற்சி முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இன்னும் பல பயன்களுக்காகவும் மழையை ஏற்படுத்தித்தந்துள்ளான்.

01 November 2014

கடவுள் தண்ணீரின்மீது இருந்தான்

இப் பிரபஞ்சம் படைக்கப்பட முன்பு அல்லாஹ் தன் அர்ஷில் தண்ணீரின் மீது இருந்தான். இதனை நபியவர்களின் பொன்மொழி பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. “ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (அப்போது) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி.3191) 

Related Posts Plugin for WordPress, Blogger...