“ஒரு அடியான் பாவம் செய்கிறான். பின்பு இறைவா என் பாவத்தை மன்னித்துவிடு எனறு அல்லாஹ்விடம் மன்றாடுகின்றான். உடனே அல்லாஹ் “என் அடியான் பாவம் செய்துவிட்டு அவனை மன்னிக்கவும் தண்டிக்கவும் ஒரு இறைவன் இருக்கின்றான் என்பதை அறிந்துகொண்டான் எனவே நான் அவனை மன்னிக்கின்றேன்” என்று கூறுவான். இவ்வாறு மூன்று முறை அவன் பாவம் செய்துவிட்டு அல்லாஹ்விடம் முறையிடுவான். அல்லாஹ்வும் அவனை மூன்று முறையும் மேற்கூறியவாறு கூறிவிட்டு மன்னித்துவிட்டு பின்பு ”ஏ அடியானே! நீ நாடியதைச் செய் நான் உன்னை மன்னித்துவிடுவேன்” என்று கூறுவான். (முஸ்லிம்)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...