ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் திருமறையில் ஆணும் பெண்ணும்
சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது. அத்தோடு இந்த
வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும்
பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது. ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம்
ஏற்படுகின்றது. திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது
பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு.
Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts
29 October 2015
03 October 2014
நித்திரையில் ஒரு குறும்படம் “கனவு”
கிறிஸ்டோபர் நோலனின் தயாரிப்பில் 2010ம் ஆண்டு வெளியான Inception திரைப்படம் கனவுகளை
மையமாகவைத்து வித்தியாசமானதொரு கோனத்தில் எடுக்கப்பட்டிருந்தது. விஞ்ஞான,
தொழில்நுட்ப உதவியுடன் பிறரது கணவுக்குள் நுழைந்து அவர்களது தகவல்களைத்
திருடுவதுபோன்றும் ஏழவே அவர்களது உள்ளத்தில் இருக்கும் மனப்பதிவுகளை கனவுலகில்
இருந்துகொண்டு அழித்து வேறு விடயங்களைப் பதித்து அவர்களது போக்கையே மாற்றிவிடுவது
போன்றும் எடுக்கப்பட்டிருந்தது.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
உளவியல்,
படைப்பினங்கள்
15 September 2014
கணவனக் காதலிப்பது எப்படி?
திருமணத்திற்கு முன்பு காதலன் சொல்கிறான் “அன்பே! நீயின்றி நானில்லை.” திருமணத்தின் பின்பு கணவன் கூறுகின்றான் “மவளே! ஒன்னு நீ இருக்கனும், இல்ல நான் இருக்கனும்.” காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ எதுவானாலும் இன்று பெரும்பாலானோரின் திருமண
வாழ்க்கை இவ்வாறுதான் உருண்டோடுகின்றது. மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு சுதந்திரப்
பறவைகளாய் இருந்தவர்கள் திருமணத்தின் பின் கைதிகளாய்ச் சிறைப்பட்டுப் போவதாக உணர்கிறார்கள்.
இவர்கள் மணவாழ்வை குதூகலமாகக் கொண்டாடத் தெரியாதவர்கள்.
திருமணத்திற்கு முன்பு காதலன் சொல்கிறான் “அன்பே! நீயின்றி நானில்லை.” திருமணத்தின் பின்பு கணவன் கூறுகின்றான் “மவளே! ஒன்னு நீ இருக்கனும், இல்ல நான் இருக்கனும்.” காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ எதுவானாலும் இன்று பெரும்பாலானோரின் திருமண
வாழ்க்கை இவ்வாறுதான் உருண்டோடுகின்றது. மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு சுதந்திரப்
பறவைகளாய் இருந்தவர்கள் திருமணத்தின் பின் கைதிகளாய்ச் சிறைப்பட்டுப் போவதாக உணர்கிறார்கள்.
இவர்கள் மணவாழ்வை குதூகலமாகக் கொண்டாடத் தெரியாதவர்கள்.
உங்கள் கருத்து:
Labels:
உளவியல்,
குடும்பவியல்
15 October 2012
வரக்காப்பொலையில் மாபெரும் உளவியல் கருத்தரங்கு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வரக்காப்பொலை
மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் உளவியல் கருத்தரங்கு நேற்று (ஒக்டோபர்
14ம் திகதி 2012) மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! “கல்வியில்
முன்னேற்றம் சமூகத்தில் மாற்றம்” என்ற கருப்பொருளில் வரக்காப்பொலை பாபுல்ஹஸன் மத்திய
கல்லூரியின் அரபா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. படங்கள் இணைப்பில்...
உங்கள் கருத்து:
Labels:
உளவியல்,
திடீர் NEWS
24 September 2012
கருவறை முதல் கற்றுக்கொடுங்கள்
கருவறையில் 16 வாரங்களைக் கடந்ததன் பின்னர் சிசு கூடுதலாகவே வெளித் தூண்டுதல்களுக்குத்
துலங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. உடலுருப்புகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கும்.
கண்கள் மூடியிருக்கும். தாய் உணராவிடினும் அது தனது கை கால்களை அசைத்துக் கொண்டிருக்கும்.
முகபாவனைகள் கூட செய்யும். இன்னும் சில வாரங்களில் விரல் சூப்ப ஆரம்பிக்கும். கண்களைச்
சிமிட்டும். முகம் சுழிக்கும். மெதுவாக அழும். அதிகமாகத் தூங்கும். தூக்கத்தில் சிறிக்கும்.
ஏழாம் மாதமாகும்போது சூழலை நன்கு புரியும் ஆற்றலைப் பெரும். வெளிச் சப்தங்களைச் செவியுறும்.
இவ்வாறு கருவரையிலிருக்கும் சிசு வெளி உலகின் மீது கவனத்தைக் குவிக்க ஆரம்பிக்கும்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
உளவியல்
31 July 2012
சில பழக்கங்கள் மூளையைப் பாதிக்கின்றன
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல்
இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத்
தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக்
காரணமாகும்.
2.
மிக அதிகமாகச் சாப்பிடுவது:
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக்
காரணமாகும்.
3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில்
சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
உங்கள் கருத்து:
Labels:
உளவியல்
Subscribe to:
Posts (Atom)












