"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 November 2011

எமது Facebook கணக்கும் Hack பண்ணப்படுகிறது.

Facebook கணக்கு வைத்திருக்கும் அன்பர்களே! ஒரு எச்சரிக்கை. நேற்றும் நேற்றைக்கு முன் தினமும் எனது இரண்டு நண்பர்கள் என்னை அழைத்து எனது Facebook முகப்புப் பக்கத்தில் (Wall) மோசமான சில ஆபாசப் படங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நானே என பெயரில், எனது Profile Picture உடன் Upload பண்ணியிருப்பதாகவும் முறையிட்டார்கள். நானும் பயந்துவிட்டேன். நான் மட்டுமல்ல பலரது கணக்கிலிருந்தும் இதுபோன்ற ஆபாச படங்கள் இணைக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் அது அவர்களுக்கே தெரியாதிருப்பதும் பின்னர் அறிந்துகொண்டேன். எமது பெயரில் நாம் பண்ணியது போன்று வேறு யாரோ செய்கிறார்கள். இது மானம் போகும் வேலை. எத்தனையோ பேர் எம்மை தப்பாக நினைத்துவிட ஏதுவாய் அமைகின்றது. கீழே இருக்கும் படத்தை சற்று வாசித்துப்பாருங்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

27 November 2011

ஐன்ஸ்டீனின் கணிதத் தத்துவம்

ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருவர், “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்று கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன், “A=X+Y+Z” என்று பதிலளித்தார். இந்த பதிலைக் கேட்ட அவருக்கு ஒன்றுமே புரியவில்லை! பின் அதற்கான விளக்கத்தை விஞ்ஞானி ஐன்ஸ்டீனே விளக்கினார். “A” என்பது தான் வாழ்க்கையில் வெற்றி. கடினமான உழைப்பே “X” ஆரோக்கியமான விளையாட்டு ‘Y’  என்றார். உடனே அவர், ‘Z’ என்னவென்று சொல்லவில்லையே? என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், “அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது!என்றார்.

இலங்கையில் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 10 வருடங்களில் முதுமை அடைந்தோரின் எண்ணிக்கை 18 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குரே தெரிவித்துள்ளார். 2031ம் ஆண்டாகும் போது இது 22 சதவிகிதத்தால் அதிகரிக்குமெனவும் தற்போது முது டைந்துள்ள 40 இலட்சம்பேரும் அடுத்துவரும் 10 வருடங்களில் 50 இலட்சமாக அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் சுகாதார சேவை வளர்ச்சியடைந்துள்ளமையால்தான் உயிர் வாழும் வயதெல்லை 71 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதியோர் இல்லங்களும் இலங்கையில் அதிகரித்துச் செல்வது குறிப்பித்தக்கது.

26 November 2011

பசுமைத் தண்டவாளம்

Green Technology, Green Computing எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. இது Green Train Tunnel. பசுமைத் தண்டவாளம்னு சொல்லலாம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

25 November 2011

புனித முஹர்ரம் மாதம் வருகிறது.

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகக் கொள்ளப்படுகின்றது. இது உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியதும் முஹர்ரம் மாதத்தில்தான். அல்லாஹ்வும் நபியவா்களும் இம்மாதத்தைப் புனிதப்படுத்தியுள்ளனர். எனவே இம்மாதத்தில் நோன்பு வைப்பது அதிசிறப்புக்குரியதாகவும், நன்மைகளை அல்லித்தருவதாகவும் விளங்குகின்றது. எனவே குறிப்பாக இம்மாதத்தில் 9,10ம் பிறைகளில் (தாஷுஆ, ஆஷுரா) நோன்புகளை நோற்று நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

24 November 2011

செருப்பின் வார் அருந்தாலும் அல்லாஹ்விடம் கூறுவார்கள்

ஒரு குழந்தை தன் தாயை எவ்வாறு சார்ந்திருக்குமோ அதனைவிடவும் ஒரு அடியான் தன்னைச் சார்ந்திருக்கவேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். சிறு குழந்தைக்குத் தாய்தான் உலகம். தாய்க்குத்தான் எல்லாமே தெரியுமென்று அக்குழந்தை நம்புகின்றது. ஒரு பொருளை முன்னால் வைத்துக்கொண்டு தாயிடம் கேட்கும். அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி? என்றெல்லாம் தாயைக் கேட்கும். தாய் போகுமிடமெல்லாம் சுற்றிச் சுற்றி வரும்.

அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள்

இலங்கையில் நாளாந்தம் நூற்றுக்கும் மேட்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இவ்வருடம் மாத்திரம் 1217 உயிரிழப்புகள் இதனால் நிகழ்ந்துள்ளமை பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  இவ்வருட ஜனவரி முதல் ஜுன் வரைக்கும் 20713 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 1217 விபத்துக்களில் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் 3469 சம்பவங்களில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

எகிரிச் செல்லும் முஸ்லிம்களின் சனத்தொகை

உலக மக்கள் தொகை 7 பில்லியன்களாக அதிகரித்திருக்கும் வேலை உலகளவில் முஸ்லிம்களின் சனத்தொகையும் பெருகிக்கொண்டே செல்வதாக அமெரிக்க ஆய்வொன்று சுட்டிக்காட்டுகின்றது. அதிலும் பெரும்பான்மை முஸ்லிம்களைக்கொண்ட நாடாக விளங்கும் இந்தோனேசியாவை முந்திக்கொண்டு அந்த இடத்தைப் பாகிஸ்தான் பிடிக்கவுள்ளதாகவும் மேற்படி ஆய்வு குறிப்பிடுகின்றது.

7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

இலங்கையில் இவ்வருடத்தில் மாத்திரம் 7000 இற்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்புத் திணைக்ளம் அண்மையில் அறிவித்திருந்தது. அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் சொந்தத் தந்தை, பாதுகாவலர்கள் போன்றோரினாலேயே செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவிக்கின்றது. இதுபோன்ற முறைப்பாடுகள் அண்மைக்காலமாக வெகுவாக அதிகரித்து வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்கா கூறியுள்ளார்.

21 November 2011

டொல்பின் குட்டியீணும் அற்புதக் காட்சி

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

15 November 2011

Fireworks of the Sun make spectacular display

 Coronal mass ejections (or CMEs) are large clouds of charged particles that are ejected from the Sun over the course of several hours and can carry up to ten  billion tons (1016 grams) of plasma. They expand away from the Sun at speeds as high as a million miles an hour. A CME can make the 93-million-mile journey to Earth in just three to four days. At the time of this snapshot taken on Friday, March 12, the eruptive prominence was over 700,000 km (420,000 miles across), over 50 times the Earth's diameter. That's like measuring the length of 50 Earth's standing side-by-side! Even more, the plasma was moving at a rate of over 75,000 km per hour (50,000 mph).(Text and Photo: NASA/SDO)

போர்க்களம் கண்டுள்ள இயந்திர ரோபோக்கள்

ஈராக், ஆப்கான் போர்களின் அடுத்த தொடராக தற்போது அமெரிக்காவின் கழுகுப் பார்வை பாகிஸ்தான் யெமன் மீது விழுந்துள்ளது. இப்போர் நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஆளில்லா உளவு விமானங்கள், நவீன ரக தாக்குதல் விமானங்கள், சிப்பாய்களுக்குப் பதிலாக யுத்தம் செய்யும் ரோபோக்கள் என்பவற்றை உருவாக்குவதில் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புத் துறை கூடிய கவனம் செலுத்திவருகின்றது.

14 November 2011

(அ)நாகரீகம் போகிற போக்கு!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

11 November 2011

எல்லாம் 11 ஆகப் போகும் அற்புதத் தருனம்

இவ்வருடத்தில் இன்றைய நாள் ஒரு வித்தியாசமான நாள். இன்னும் சில வினாடிகளில் நாம்அற்புதமானதொரு தருனத்தைச் சந்திக்கவிருக்கின்றோம். இப்படியானதொரு அனுபவம் மீண்டும் கிடைக்குமோ என்னவோ. எனவே அனைவரும் கடிகார முட்களைப் பார்த்து அத்தருனத்தை அனுபவிக்கத் தயாராயிருங்கள்.
நாள் - 11
மாதம் - 11
வருடம் - 11
நேரம் - 11
நிமிடம் - 11
வினாடி - 11
எல்லாம் 11 ஆகப் போகும் அற்புதத் தருனம் 11/11/11,11:11:11:11am & pm

உலக சனத்தொகை 7 பில்லியன்கள்

On October 31, 2011, the United Nations is expected to announce a projected world population figure of 7 billion. This global milestone presents both an opportunity and a challenge for the planet. While more people are living longer and healthier lives, says the U.N., gaps between rich and poor are widening and more people than ever are vulnerable to food insecurity and water shortages. Because censuses are infrequent and incomplete, no one knows the precise date that we will hit the 7 billion mark - the Census Bureau puts it somewhere next March. In the last 50 years, humanity has more than doubled. What could the next decade mean for our numbers and the planet? In this post, we focus on births, but we'll be back with population-related content including it's affect on the environment and our food supply. -- Paula Nelson

A baby, minutes after he was born inside the pediatric unit at hospital Escuela in Tegucigalpa, Oct. 21, 2011. According to Honduras' health authorities, about 220,000 babies are born in Honduras each year. The cost of having a baby delivered at the public hospital is $10. (Edgard Garrido/Reuters)

10 November 2011

ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி தொடர்பாக தஸ்லீமா நஸ்ரின் விசனம்

தஸ்லீமா நஸ்ரின் டுவிட்டரில் தோன்றி குர்பானிக்காக மிருகங்களை அறுப்பதை விமர்சித்துள்ளார். அப்பாவி மிருகங்களின் ரத்தத்தை கேட்கும் கடவுள் எப்படி சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்று அறியாத்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உணவுக்காக அப்பாவி மிருகங்களை கொலை செய்து விட்டு கடவுள் பெரியவன் என்று சொல்வது தேவையில்லாதது என்றும் இம்மிருகங்கள் அல்லாஹ்வை நம்பாததால் தான் அவற்றுக்கு இக்கதி என்றும் அவைகளுக்காகத் தான் பரிதாபப்படுவதாகவும் தஸ்லீமா கூறியுள்ளார்.

09 November 2011

“ஸ்கைப்”ஐ பில்கேட்ஸ் வாங்கிவிட்டார்

2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுதும் 630 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் விலைகொடுத்து வாங்கியுள்ளது. இணைய தொலைத் தொடர்பு சேவைகளாக தொலைபேசி சேவைகள், வீடியோ செட்டிங், கன்பரன்ஸ் கோல் போன்ற சேவைகளை ஸ்கைப் வழங்கி வருகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உலகம் முழுதும் 630 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் விலைகொடுத்து வாங்கியுள்ளது. இணைய தொலைத் தொடர்பு சேவைகளாக தொலைபேசி சேவைகள், வீடியோ செட்டிங், கன்பரன்ஸ் கோல் போன்ற சேவைகளை ஸ்கைப் வழங்கி வருகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

காட்ரூன்களுக்கு குரலொலி கொடுத்த நாயகர்கள்

சித்திரமெல்லாம் எப்படி பேசுது? காட்ரூன் பார்க்கும் குழுந்தைகளிடம் இப்படியான கேள்வி எழுந்திருக்கலாம். அவை பேசுவதற்கு இவர்கள்தான் காரணம் என்பதை படங்களைக் காட்டியே சொல்லிக்கொடுங்கள்...

 ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

விக்கிலீக்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரபுப் புரட்சிக்கு முன்னதாக உலகில் பாரியதொரு புரட்சியை விக்கிலீக்ஸ் இணையதளம் ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவினதும் இன்னும் பல நாடுகளினதும் இராஜதந்திரத் தகவல் பொக்கிஷங்களை இவ்விணையதளம் பிரசுரித்து உலக ஆட்சியாளர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்திய விடயம் யாவரும் அறிந்ததே!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

அரபுப் புரட்சிக்கு முன்னதாக உலகில் பாரியதொரு புரட்சியை விக்கிலீக்ஸ் இணையதளம் ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவினதும் இன்னும் பல நாடுகளினதும் இராஜதந்திரத் தகவல் பொக்கிஷங்களை இவ்விணையதளம் பிரசுரித்து உலக ஆட்சியாளர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்திய விடயம் யாவரும் அறிந்ததே!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

08 November 2011

திருமணத்திற்கு முன்னும் பின்னும்

திருமணத்திற்கு முன்னும் திருமணத்திற்குப் பின்னும் இருவருக்கிடையே நடைபெரும் சிறு உரையாடல்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

06 November 2011

இதயம், உள அமைதி ஒரு விஞ்ஞானப் பார்வை

“அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதுகொண்டுதான் இதயங்கள் அமைதிபெறுகின்றன.” (அர்ரஃது : 28)ஆக இறை சிந்தனை இருக்கும்போதெல்லாம் உள்ளம் அமைதியடைந்திருக்கும். இறை சிந்தனை அற்றுப்போய் என்று சைத்தானிய சிந்தனை உள்ளத்தை ஆக்கிரமிக்கின்றதோ அன்று உள்ளம் அமையிழந்து போகின்றது. சைத்தான் எப்போதும் மனித இதயங்களை ஆக்கிரமிக்கவே முயற்சிக்கின்றான். ஏனெனி்ல் மனித இதயம் நடத்தைகளைத் தீர்மானிக்கின்றதல்லவா? அதனால்தான்.
அத்தோடு இதயம் இரத்தத்தை உடல் முழுதும் கொண்டு செல்வதால் சைத்தான் இதயத்தில் வந்து அமர்ந்தால்தான் அவனால் இலகுவாக உடல் முழுதும் நாடி நாளங்களெல்லாம் ஓட முடியும். சைத்தான் மனிதனது நாடி நாளங்களெல்லாம் ஓடுகின்றான் என்பது ஆதாரபூர்வமான நபி மொழி என்பதையும் ஞாபத்திற்கொள்ளவேண்டும்.

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

னைருக்கும் னிஜ்ஜுப் பெருநாள் ல்வாழ்த்துக்ள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...