"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 August 2016

சாணிப் பந்துசெய்யும் சாணி வண்டுகள்

நாம் இல்லாவிட்டாலும் பூச்சிகளால் உயிர்வாழ முடியும், ஆனால் இப் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் எம்மால் நிலைத்திருக்க முடியாது. உயிரற்ற தாவரங்களும் விலங்குகளும்தான் பூமியெங்கும் குவிந்துகிடக்கும்
Christopher O'toole - Alien empire Book.

சாணி வண்டுகள் எனத் தமிழிலும் Dung Beetle என ஆங்கிலத்திலும் அறியப்படும் இவை மாம்பழ வண்டு, இரட்டைக் கொம்பு வண்டு, ஸ்காரப் வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பலநூற்றுக்கணக்கான வண்டினங்களில் ஒரு இனமாகும். இவற்றை எமது ஊர் வழக்கில் Pபீ வண்டு என்றும் அழைப்போம். இவற்றின் அறிவியல் பெயர் பேக்கிலோமெரா பெமொர்லிங்என்பதாகும். துருவப் பிரதேசங்கள் தவிர்ந்த பாலை நிலங்கள், காட்டுப் பகுதிகள், புள் நிலங்கள் என எங்கும் இவை வசிக்கின்றன. ஆப்பிரிக்காவில் இவற்றைப் பரவலாகக் காணலாம். நமது கிராமப் புற வயல்வெளிகளில், வரம்புகளில் நிறையக் கண்டுகொள்ளலாம்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...