"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 August 2011

ஆப்ரிக்கக் கறுப்பர்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றைக் கூறும் Roots – வேர்கள்

1750 ஆண்டு மேற்கு ஆபிரிக்காவின் ஜுஃபூர் கிராமத்தில் பிறக்கும் ஒரு ஆண்குழந்தையிலிருந்து கதை ஆரம்பித்து ஆயிரத்தித் தொல்லாயிரமாம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வந்து முடிவடைகின்றது. அற்புதமான நாவல். ஆபிரிக்கக் கறுப்பர்கள் பட்ட அல்லல்களையும் இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் போட்டோபிடித்துப் பர்த்தால்கூட இப்படி வராது. கண்முன்னால் நாம் காண்பதுபோன்றல்ல நாமே அந்தத் துன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பதுபோன்றதொரு வலியைத் தரும்விதமாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டும்.

“பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் கூறும் வரலாற்று இடங்களைத் தானே நேரில் சென்று கண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். அது அலெக்ஸ்ஹேலியின் சொந்தப் பூர்வீகத்தையே ஆழ ஊடுறுவியிருந்த அவரது அடி வேரையேகண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது.”

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...