"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 June 2013

உமர் (ரழி) அவர்களின் பணிவு

இந்தியாவில் நீதியான ஆட்சி வேண்டுமா? உமரின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்” (மஹாத்மா காந்தி)
ஒரு முறை கலீபா உமர் (ரழி) அவர்களும் அவரது தோழர் ஒருவரும் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது முன்னால் வந்த ஒரு முதிய பெண்மனி உமர் அவர்களை எதிர்கொண்டார். அப்பெண்மனி கலீபா உமர் அவர்களிடம் ஏ உமரே! நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? ஒரு காலத்தில் உனது பெயரை அம்ர்என்று அழைத்தாய், பின்னர் உமர்என்று ஆக்கிக்கொண்டாய், தற்போது அமீருல் முஃமினீன்என்று அறிமுகப்படுத்துகிறாய். இவ்வாறெல்லாம் மாற்றி மாற்றி அழைக்க யார் சொல்லித்தந்தது?” என்று கேட்டுவிட்டார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

25 June 2013

அழகுசாதனங்களில் 500 வகை நச்சு இரசாயனங்கள்

பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது. தற்கால இளம்பெண்கள் விரும்பும் பருத்த மார்பகங்கள், புட்டங்களைப் பெரிதாக்குவதற்காக ஏற்றப்படும் ஊசி மருந்து மற்றும் முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்துகள் உள்ளன. இவ்வகைச் சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு, மலட்டுத் தன்மை  போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

22 June 2013

இனவிருத்தியில் சிக்கலை ஏற்படுதும் இரசாயனப் பொருட்கள்

வடபசுபிக் சமுத்திரத்தில் கடற்கரையிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தீவு குறித்து MIDWAY Film நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 நிமிட குறுந்திரைப்படம் ஒன்று பார்க்கக்கிடைத்தது. மனித நடமாட்டமில்லாத தொலைதூரமிருக்கும் அத்தீவில் ஒரு நாளைக்கு மட்டும் நூற்றுக் கணக்கான எல்பட்ராஸ் பறவைகள் இறந்து மடிகின்றன. காரணம் 2000 மைல்களுக்கு இப்பகுதியில் இருக்கும் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நச்சுப் பொருட்கள்தான். இறந்த இடத்தில் பறவைகளின் உக்கிப்போன எச்சங்கள் இருந்தாலும் இன்னும் உக்காது அவற்றின் வயிற்றில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுற்றுச் சூழல் ஆர்வளர் புகைப்படமெடுப்பதை அக்குறுந்திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

15 June 2013

ஒரு சம்பவம், நகைச் சுவையும் படிப்பினையும்

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?
ஆண்: ஆமா!
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்
பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
ஆண்: சரிதான்
பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.
பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
ஆண்: சரிதான்
பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு BMW கார் வாங்கி இருக்கலாம்….
ஆண்:ம்ம்ம்ம்ம்… .. நீங்க தம் அடிப்பீங்களா?
பெண்: ச்சே ச்சே நோ நோ…!
ஆண்: அப்போ உங்க BMW கார் எங்க நிக்குது…!
பெண்: _______________ _______________ ___"

13 June 2013

ஊனுண்ணித் தாவரத்தின் அற்புதம்ஊனுண்ணி தாவரம் (Carnivorous plant) “இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.” (11:6)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...