"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

21 September 2019

victim number 8 series.

எமது இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திச் செல்லும் ஒரு சீரியல். "La víctima número 8 - victim number 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டுஅதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது.
நன்றி கலை மார்க்ஸ்

உங்கள் கருத்து:

25 July 2016

கபாலி திரைப்படமும் கப்பாலா மந்திரமும்.

ரஜனி காந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் எல்லோரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் தயாரிப்பின் மொத்த செலவீனத்தையும் ஒரே நாளில் வசூலித்துள்ளது. இந்தப் பின்னணில் முக்கியமான ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இவ் ஆக்கத்தை பதிவிடுகின்றேன். இல்லுமினாடி, பிரீமேஷன், ஜேசுயிட்ஸ், நயிட் டெம்ப்லர்ஸ் போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். இப்பெயர்களுக்கும் யூத சியோனிஸ மதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதையும் நாம் நன்கறிகின்றோம். சைத்தானை-சாத்தானை வணங்கி பூஜிக்கக் கூடிய இந்த இயக்கத்தவர்கள் இந்த உலகை சைத்தானிஸம்தான் அரசாளவேண்டுமென்பதில் பண்டைக் காலம் முதல் கருத்தாக இருந்து வருகின்றனர். இதற்கான பல்வேறு இரகசியமான, படு பயங்கரமான திட்டங்களையும் தம்மிடம் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திட்டங்கள் அடங்கிய அவர்களது ஏடுதான் Protocols of the elders of Zion எனப்படுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

24 July 2015

Jurassic world re open

With director Colin Trevor row's Jurassic World opening next weekend, Universal has provided us with five clips from the highly anticipated film. If you haven’t seen any footage, these clips will give you a great look at the movie as they feature the new Indominous Rex, Chris Pratt and the velocipedes, and a lot of action.

உங்கள் கருத்து:

25 August 2014

ரிச்சர்டு அட்டன்பரோ மரணம்

உலகப் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகரும்  ஸ்கார் விருது பெற்றவருமான ரிச்சர்டு அட்டன்பரோ (Richard Attenborough) தனது 90 ஆவது வயதில் நேற்று காலமாகிவிட்டார். ஜுராசிக் பார்க்,  பிரிட்டன் ராக், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்களில் தனது நடிப்புத் திரமையை அபாரமாக்க் காட்டி புகழ்பெறவர் என்பது அனைவரும் அறிந்த்து. அத்தோடு மகாத்மா காந்தியின் வரலாற்றைத் திரைக் கதையாகத் தந்தவரும் இவர்தான். அதற்காக இவருக்கு இரட்டை ஆஸ்கர் விருதும் கிடைத்தது. நேற்று (24.8.14) நண்பகல் உணவு அருந்திக்  கொண்டிருக்கும்போதே மரணமடைந்துள்ளார். பிரிட்டன் பிரதமர் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்கள் அட்டன்பரோவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

15 April 2014

PROMETHUS கடவுளைத் தேடி ஒரு பயணம்

திரைப்படம் ஆரம்பிக்கும் போது ஒரு புதிர், புற் பூண்டு இல்லாத பூமியில், ஒரு விண்ணுலக மனிதன் வந்து இறங்கி, ஏதோ ஒரு பாணத்தை அருந்திவிட்டு அவனது DNAக்களை ஒரு நீர்வீழ்ச்சியொன்றில் கலக்கவிட்டு, ஒரு செல் உயிரினத்தை உருவாக்குகின்றான். மொசபடோமியா, கிரேக்கம், மாயன்கள் மற்றும் எகிப்து போன்ற பண்டைய கால மத, கலாச்சார ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒரு ஆராய்ச்சிக் குழு பூமியில் இருந்துகொண்டு தீர்க்கமாக ஆராய்கின்றது.

03 April 2014

நூஹின் பிரளயம் திரைப்படமாக Noah (2014)

உலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம்  Requiem for a Dream, The Fountain,The Black Swan போன்றபடங்களின் இயக்குநரான டேரன் அரனாவ்ஸ்கியின் படம். மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.

23 December 2013

திரைப்படம் The Man from Earth

விடைபெற்றுச் செல்லும் ஒரு கல்லூரிப் பேராசிரியரை (ஜான்) வாழ்த்தி வழியனுப்ப அவர் வீட்டிற்கு வரும் சக பேராசிரிய நண்பர்களுடன் படம் துவங்குகிறது. ஒரு வரலாற்றாய்வாளர், ஒரு உயிரியல் பேராசிரியர், ஒரு மானிடவியலாளர், ஒரு தொல்லியலாளர், ஒரு உளவியல் நிபுணர் என நல்ல கலவையான நண்பர் கூட்டம் அது. எந்தத் தேவையுமில்லாமல் எதற்கு திடீரென்று பணியில் இருந்து விலகிச்செல்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் நண்பர்கள். ஆரம்ப தயக்கத்திற்குப் பிறகு, தான் 14000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மனிதன் என்றும், பத்து வருடங்களுக்கு மேல் ஒரு ஊரில் இருந்தால் வயதானமாற்றமே தெரியாமல் இருக்கும் தன்னை மக்கள் சந்தேகப்படுவார்கள் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பதாகவும் ஜான் சொல்கிறார். குகை மனிதனில் இருந்து, சுமேரியனாக, இந்தியாவில் புத்தரின் மாணவராக, ஐரோப்பாவில், அமெரிக்காவில் என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தான் எப்படி எல்லாம் வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார். அதுதான் இந்தப் படம்...

ஈமெயிலில் கிடைத்தது.

13 July 2013

பஸிஃபிக் ரிம் - Pacific Rim (2013)

திரையின் கதை பற்றி சுருக்கமாக கூறுகின்றேன். பஸிஃபிக் கடலின் ஆழத்தில், பூமியையும் ஒரு ஏலியன் கிரகத்தையும் இணைக்கும் வழி ஒன்று உருவாகிறது. இதன்வழியாக மெதுவாக பிரம்மாண்ட ஏலியன்கள் கடலின் அடியிலிருந்து பூமிக்கு வருகின்றன. இவைகள் வெறுமனே எந்த நோக்கமும் இல்லாமல் வந்துசெல்வதில்லை. அப்படி அவை வந்துசெல்வதில் மிக முக்கியமான நோக்கம் ஒன்று உள்ளது. இந்த ஏலியன்கள் ஏற்கெனவே பூமிக்கு வந்துள்ளன என்று படத்தில் சொல்லப்படுகிறது. அவை ஆதி காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோஸார்களாகும்

படத்தின் ட்ரைலர் இணைக்கப்பட்டுள்ளது. 

10 March 2013

கார்ட்ரூன், எனிமேஷன் தொழில்நுட்பம்

விண்கற்கள் பூமியுடன் மோதி பூமி அழிவதுபோன்றும், கடல் பெருக்கெடுத்து நகர்ப்புறத்தினுள் நுழைவதுபோன்றும் சூராவளிக் காற்று சுற்றிச் சுழன்றடிப்பதுபோன்றும் எரிமலைகள் குழம்புகளைக் கக்கி வெடித்துச் சிதறுவதுபோன்றும், வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கிரக வாசிகளுடன் போர்புரிவதுபோன்றும் கனவுக்குள் கணவுகாண்பது போன்றும் இன்று மனிதனின் அபூர்வமான கற்பனைகளோடும் இத்தொழில்நுட்பங்களின் உதவிகளோடும் வித்தியாச வித்தியாசமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

22 November 2012

விஞ்ஞான, தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஹொலிவுட் திரைப்படங்கள்

நவீன திரைப்படக் கலாசாரமானது பலரையும் தன்வயப்படுத்தும் அதீத ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறியோர் முதல் முதியோர்வரை அனைவரையும் இழுத்துக் கட்டிப்போடும் பல்வேறு உத்திகளை இன்றைய திரைப்படங்கள் கையாள்கின்றன. திரைப் படப்பிடிப்புத் துறையில் வளர்ச்சியுற்றிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளே இதற்குக் காரணம் எனலாம். ஆரம்ப காலங்களில் இருந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள், அதில் ஒளிபரப்பப்பட்ட கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள், பேசும் திரைப்படங்கள் அதன்பின்னர் வெளிவந்த வண்ணத் தொலைக்காட்சிகள் வண்ணத் திரைப்படங்கள் என திரைப்படங்களின் வளர்ச்சி துரிதமாக எழுச்சியுற்று வந்துள்ளது. அத்தோடு இன்று LCD, LED மற்றும் 3D  தொழில்நுட்பங்களில் மலிந்துபோயிருக்கும் தொலைக்காட்சிகளாலும் திரைப்படத் தயாரிப்புகள் முன்பைவிட அதிகரித்துள்ளன.

இவ்வாக்கத்தை எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரித்துள்ளேன்.

16 April 2012

Inception திரை விமர்சனம்

சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராக அறியப்படும் க்ரிஸ்டோஃபர் நோலனின் தயாரிப்புதான் இந்த INCEPTION திரைப்படம். ஆரம்பம் என்று பொருள். கனவுலகத்துடன் தொடர்பு படுத்தி கனவுகளுக்கே வித்தியாசமானதொரு வரைவிலக்கனம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படித்தான் நோலனின் கற்பனையில் உதித்ததுவோ? ஏனெனில் படத்தைப் பார்க்கும்போதே மண்டை குழம்பிப் போகின்றது. நான் உளவளத்துணையில் டிப்லோமாக் கற்கையைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றேன். இத்திரைப்படமும் உளவியலோடு தொடர்புபட்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டும் என்று எண்ணினேன். அதனடிப்படையிலே இத்திரைப் படம் பற்றி இங்கு பதிவிடுகின்றேன்.

14 February 2012

The Island திரைப்படம் பற்றி

The Island அருமையானதொரு விஞ்ஞனத் திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே அழகான கடல் வழியாக அழகானதொரு தீவொன்றை நோக்கி வீடியோ நகர்கின்றது. திடீரென பல்வேறு கட்டம் கட்டமான காட்சிகளின் பின்னர் படத்தின் கதாநாயகன் உறக்கத்திலிருந்து பதட்டத்துடன் விழிக்கின்றான். அதிலிருந்து படம் ஆரம்பிக்கின்றது. ஒரு பாலைவனத்தின் நடுவில் நிலத்தின் கீழ் பாரியதொரு விஞ்ஞான ஆய்வுகூடம். நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே வித யுனிபோம் வழங்கப்பட்டு இன்னும் சிலரால் கவனிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருகிறார்கள். உயர்ந்த தொழிநுட்பத்தில் அவ் ஆய்வுகூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பராமறிப்புக்குட்பட்டு வரும் யாருக்கும் நாம் எங்கு இருக்கின்றோம் நாம் இங்கு என்ன செய்கின்றோம் என்றெல்லாம் ஒன்றும் தெரியாது. இதுபற்றி ஒருசிலர் யோசித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலும் ”வேண்டாத வேளை” என்றுவிட்டு மீண்டும் தமது வேளையைப் பார்ப்பார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...