"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 May 2014

நம்பிக்கை நட்சத்திரம் நாய்

நாய்கள் ஓநாய் வர்க்கத்தை சேர்ந்தவையாகும். தோற்றத்தில் இவை ஓநாய்களை ஒத்திருந்தாலும் குணப் பண்புகளில் ஓநாய்களை விடவும் நாய்கள் சாதுவானவையும், மனிதனுடன் இலகுவில் பலக்க்கூடியவையுமாகும். பொதுவாக விலங்குகளில் ஒரு இனத்தில் குறைந்த அளவிலான வகைகளே காணப்படும். ஆனால் நாய் இனத்தில் அளவிட முடியாத அளவு பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும் வீட்டு நாய்கள், காவல் நாய்கள், வேட்டை நாய்கள், காட்டு நாய்கள், சவாரி நாய்கள் என பரித்தறியப்படுகின்றன. நாய்க்குத் தமிழில் ஞாளி, எகினம், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, குக்குரன், கடுவாய், வடி, வங்கு, நயக்கன், பாகி, பாசி, முடுவல் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...