கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்கு
பொய் அழகு… கவிதையில் சுவை ததும்ப வேண்டுமெனில் அதில் பொய் கழத்தல் இன்றியமையாதது என்பது
கவிஞர் பெருமக்களின் ஒன்றித்த கருத்து. இயற்கையின் அழகுப் பதுமைகளையெல்லாம் பெண்ணுக்கு
ஒப்புவிப்பதில் கவிஞர்களின் திருவிளையாடல்கள் வானுயர்ந்து நிற்கின்றன. இவ்வாறிருக்க
அல்குர்ஆனும் “அஷ்ஷுஅறா - கவிஞர்கள்” என்ற பெயரில் ஒரு அத்தியாத்தை இறக்கியருளியுள்ளது. இதில் கவிஞர்களை இரண்டு வகையினராகப் பிரித்துக்
கூறுகின்றது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...