"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 March 2012

இறைவனைத்தேடும் பயணத்தில் விஞ்ஞானம்.

ஆணின் துணையின்றி பெண்ணின் உயிர்கலமொன்றை மாத்திரம் பயன்படுத்தி அப்பெண்ணையே ஒத்த குழந்தையொன்றை உருவாக்கும் Cloning முறையை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. தற்போது ஆண் துணையின்றி பெண்ணை மட்டும் துணையாகக்கொண்டு குழந்தை உருவாக்குவதுபோலவே இன்னும் சில தசாப்தங்களில் மனிதனது ஆதாரமே இன்றி இன்னொரு மனிதனை உருவாக்கப்போவதாக விஞ்ஞனிகள் தம்பட்டமடித்துக்கொள்கின்றனர். மனிதனே மனிதனைப் படைக்க முடியுமாயின் கடவுள் எதற்கென்று கேள்வியும் எழுப்புகின்றார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

15 March 2012

முஹம்மத் நபியின் சரிதை கூறும் பிரம்மாண்டமான புத்தகம்

இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக்கூறும் மிகப் பிரம்மாண்டமானதொரு புத்தகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையையும் இது பெற்றுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக்கூறும் மிகப் பிரம்மாண்டமானதொரு புத்தகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையையும் இது பெற்றுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

11 March 2012

கடல் சிலந்தி ஒக்டோபஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு Deep rising என்றொரு ஆங்கிளத்திரைப்படம் வெளிவந்தது. நூற்றுக்கணக்கான பிரயாணிகளுடன் சென்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய கப்பல் நடுக்கடலில் இயந்திரக்கோலாரு காரணமாக அப்படியே நின்றுவிடுகின்றது.மக்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் இரவுநேரத்தில் கடலிலிருந்து கப்பலுக்குள் நுழையும் பிரம்மாண்டமானதொரு ஒக்டோபஸ் கப்பலில் இருக்கும் அனைவரையும் அதன் நீண்ட கொடூடரமான கைகளால் பிடித்து விழுங்கிவிடுகின்றதுஅன்று இத்திரைப்படம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி ஒக்டோபஸ் பற்றிய ஒரு தப்பான கருத்தையும் பதித்துவிட்டது.

07 March 2012

ஆண்மைக் குறைவுக்கான புதிய காரணிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம். உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம். தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம்பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது. இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.

06 March 2012

ஜனாதிபதி ஒபாமாவின் ஒரு நல்ல பழக்கம்

எங்கபோனாலும் அவர்ட கால் மேல்லதான் இருக்குமாம்.
 ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

முஸ்லிம் அறிவுஜீவிகளைக் கொலை செய்யும் மேற்கின் உளவுஸ்தாபனங்கள்

கடந்த வருடம் நடைபெற்ற மற்றுமொரு கார் குண்டுத் தாக்குதல் முயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவரான பரீதுன் அப்பாஸி அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியமையும் அதே வருடம் ஜுலை 23 அன்று தாரிஉஷ் ரெஷானிஜத் என்ற அணுவிஞ்ஞானி இனந்தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.  அவரது மனைவியான ஷொஹ்ரர் இதுகுறித்து ஐ.நா சபையும் மனித உரிமை அமைப்புகளும் மௌனம் காப்பதைக் கண்டித்து ஐநாவுக்கு எழுதிய கடிதமொன்றில் தீவிரவாதத்தை மிகப் பாரிய அச்சுறுத்தலாக சித்தரிக்கும் ஐநா சபை ஈரானின் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகளைத் தடுக்க முயற்சிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...