"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 February 2009

பணிவொழுக்கம் பேண...

எந்தளவு ஒழுக்க விழுமியங்கள் குடிகொண்டுள்ளன என்பதனை அறிவதற்கு மிகச் சிறந்ததொரு அளவீடுதான் ‘பணிவு’ என்ற பண்பு. அகந்தை, கர்வம், பெருமை, மமதை போன்ற துர்ப்பண்புகளுக்குப் புறம்பான இப்பண்பு சகலரினதும் உள்ளங்கவரும் ஒரு சக்திமிக்க ஆயுதமாகத் திகழ்கின்றது. பணம், பட்டம், பதவி என்று எவ்வந்தஸ்தில் மனிதனிருந்தாலும் அவனிடம் பணிவு காணப்படாவிடின் பிறறால் அவன் வெறுக்கப்படவே செய்வான். பணிவெனும் உயர் பண்புக்கு சிறந்ததோர் உதாரணம் கூறுவார்கள். நெற்கதிர் ஆரம்பமாக முளைக்கும்போது வானத்தை நோக்கி தலை நிமிர்ந்து கம்பீரமாய் வளரும். 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...