"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 September 2012

போத்தல்களினால் அழகான வீடுகள்

எதுவும் வீணானவை அல்லவே...!

ஆலிப் அலி (இஸ்லாஹி)
எதுவும் வீணானவை அல்லவே...!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

24 September 2012

கருவறை முதல் கற்றுக்கொடுங்கள்

கருவறையில் 16 வாரங்களைக் கடந்ததன் பின்னர் சிசு கூடுதலாகவே வெளித் தூண்டுதல்களுக்குத் துலங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. உடலுருப்புகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கும். கண்கள் மூடியிருக்கும். தாய் உணராவிடினும் அது தனது கை கால்களை அசைத்துக் கொண்டிருக்கும். முகபாவனைகள் கூட செய்யும். இன்னும் சில வாரங்களில் விரல் சூப்ப ஆரம்பிக்கும். கண்களைச் சிமிட்டும். முகம் சுழிக்கும். மெதுவாக அழும். அதிகமாகத் தூங்கும். தூக்கத்தில் சிறிக்கும். ஏழாம் மாதமாகும்போது சூழலை நன்கு புரியும் ஆற்றலைப் பெரும். வெளிச் சப்தங்களைச் செவியுறும். இவ்வாறு கருவரையிலிருக்கும் சிசு வெளி உலகின் மீது கவனத்தைக் குவிக்க ஆரம்பிக்கும்.

15 September 2012

Innocence of Muslims திரைப்படம்

இனி பொதுமக்கள் இஸ்லாத்தில் இணைவார்கள்

முஹம்மத் நபியவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான தூதரல்ல. அவர் முழு உலக மக்களுக்குமான ஓர் வழிகாட்டி. உலகிற்கே அருட்கொடையாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ‘Innocence of Muslims’  என்று எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பற்றியும் அதன் ட்ரைலரை யூடியுப்பில் பதிவேற்றியிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். வலதுசாரி கிறிஸ்தவரான என்பவரும் என்பவரும் இணைந்தே இதனைத் தயாரித்துள்ளனர். இதற்காக 100 இற்கும் அதிகமான யூத நிறுவனங்களும் தனிநபர்களும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

07 September 2012

மூன்று மாகாண சபைத் தேர்தல்கள் நாளை

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் அறிவித்துள்ளார். அதுபற்றிய விபரம் பின்வருமாறு.
108 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
3073 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்களிக்க தகுதியானவர்கள் - 33,36,417
வாக்குச்சாவடிகள் - 3247
வாக்கு எண்ணும் நிலையங்கள் - 236
தொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு
3 மாகாணங்களில் 37 தொகுதிகள்
21,000 பொலிஸ் கடமையில்
4,000 கண்காணிப்பாளர்கள் களத்தில்.

06 September 2012

கடவுளின் துகள் என அறியப்படும் Higgs Boson

சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் பெருவடிப்பின் (Big Bang)  வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்று சேர்ந்தே அணுக்கள் முதல் பிரம்மாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின? அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? எப்படி? என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி?

05 September 2012

கழிவறைறைவிட செல்போனில் கிருமிகள் அதிகம்

அரிசோனா பல்கலைக்கழகத்தின் மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் சுற்றுச்சூழலில் நம்முடன் வசிக்கும் கிருமிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன்போதுதான் அவர் கழிவறையைவிடவும் பத்து மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் வசிப்பதை கண்டறிந்துள்ளார். மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாகவும் அவர் மேற்கொண்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேயும் இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...