"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 April 2013

கைத்தொலைபேசியால் வீட்டுக் கதவைத் தாழிடும் புதுத் தொழி.

லொகிட்ரோன் ஸ்மார்ட் போனிலிருந்து ஒரு குறுந்தகவலை (sms / Command) அனுப்புவதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் தமது வீட்டினது கதவினைத் தாழிடவும் திறந்து கொள்ளவும் முடியும். இதனை அமெரிக்காவின் எபிகி இன்க் (Apigy.inc) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் லொஸ்வெகாஸ் நகரில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியில் CES – Consumer Electronics Show கண்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.
ஆலி்ப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...