பிரிட்டனில்
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர்
பெண்கள்.
சென்ற வருடம், பிரபல
"டைம்ஸ் ஒன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற
தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில்
பின்வரும் தகவல்களைக்
கூறுகின்றது டைம்ஸ் ஒன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி
பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக
இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ
அதிகரித்து வருகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
3 comments:
21 ஆம் நூற்றாண்டு இஸ்லாத்திற்கே என்று ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் கூறிய கருத்தும் வத்திக்கானிலிருந்து பொப் ஆண்டவர் அடுத்த 50 வருடங்களில் உலக சனத்தொகையில் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் இருப்பர், இஸ்லாம் உலக மதமாக இருக்கும் என்று கூறிய கருத்துக்களை இங்கு ஞாபகிப்பது பயன் தரும் என நினைக்கிறேன்.
ஆம் நண்பரே!
சமகாலமாக நடக்கும் உலக நடப்புகளை அவதானிக்கையில் இதற்கான அடித்ததளம் போடப்பட்டு வருகின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது.
இஸ்லாமி எழுச்சி என்று பேசுவதோடு நின்றுவிடாதீர்கள்.
ஆப்கான், ஈராக், கஷ்மீர், சீனாவில் உய்குர், தற்போது பர்மா (மியன்மார்)இன்னும் இலங்கையில் அண்மைய சம்பவங்கள் அனைத்தும் எதனை உணர்த்துகின்றன?
இஸ்லாமிய கிலாபத்தின் ஆட்சி இன்னும் நீண்ட காலத்தை வேண்டி நிற்கின்றது
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...