சிறை அதிகாரிகள் குதுப் அவர்களின்மீது சித்திரவதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். கடுமையான சுடு நீராலும் குளிர் நீராலும் அவரைப் பதம்பார்த்தனர். சொற்களாலும் கற்களாலும் வதைத்தனர். பூட்ஸ் கால்களால் உதைத்தனர். பசி வெறிபிடித்த நாய்களை ஏவிக் குதறச்செய்தனர். இவ்வாறு அவர்மீது புரிந்த சித்தரவதைகள் எல்லை தாண்டிச்சென்றுகொண்டிருந்தன. மன்னிப்புக் கோறினால் விடுதலை செய்வோம் என்று அரசாங்கம் கூறியபோது அவர் கூறிய பதில் : “மன்னிப்பைக் கேட்கும் ஒரே ஒரு வார்த்தைதான் என்னைக் காப்பாற்றிவிடும் என்றாலும் அதனை நான் சொல்லத்தயாராயில்லை. என்னைப் படைத்த என் இரட்சகனின் முன் நான் அவனைச் சந்திக்க விரும்பும் முகத்தோடு அவன் என்னைப் பொருந்திக்கொள்ளும் விதத்திலேயே நான் சமர்பிக்கப்படுவதை விரும்புகின்றேன்” என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)
1 comments:
http://inaasinaas.blogspot.com/2010/10/blog-post_15.html
மா வீரன் ஸெய்யித் குத்ப்
இவர் ஒரு போர் வீரர். இவர் தயாரித்த யுத்த வாள்கள் இன்னும் ஜாஹிலிய்யத்துடன் போர் செய்து கொண்டிருக்கறது. அந்த இவரின் அந்த வாள் எப்பொழுதும் கீழே சரியாது. அவர் மேற்கு சிந்தனைக்கு எதிராக தன் கருத்தால் வாள் தூக்கியவர். தன் கருத்தின் மூலம் இஸ்லாத்தின எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர். அவரின் கருத்துக்களுக்கு பயந்த கோழைகளான இஸ்லாத்தின எதிரிகள் அவரை தூக்கிலிட்டு ஷஹீத் பட்டத்த கொடுத்தனர். நான் இங்கே வாள் என்று சொல்வது உண்மையான வாள் விட தாக்கமுள்ள அவரின் கருத்துக்களை. shaheed seyyid qutb kuthb
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...