நாம்
வாழும் பூமி சமநிலைத் தன்மையுடனேயே படைக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ
முடியாமைக்கு இந்த சமநிலைத் தன்மை இன்மையும் ஒரு காரணமாகும். ஆனால் பூமி மற்ற
கிரகங்களிலிருந்து வேறுபட்ட அமைப்பில் சிறந்த சமநிலைத் தன்மையைப்
பெற்றிருக்கின்றது. தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக
இயங்குகின்றன. இதனை இயற்கையின் சமநிலை (Natural Balance) என்று கூறுவர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...