இன்று பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் திருமண வயது பின்போடப்பட்டு வருகின்றது. எம்மில் இருந்து இரண்டு தலைமுறைகள் முன்னால் சென்று பார்த்தால் அவர்களில் ஆண்களும் பெண்களும் இருபது வயதிற்குள் திருமணம் முடித்து பத்து,
பண்ணிரெண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்த வரலாற்றைக் காண முடியும். அப்போதெல்லாம் விவாகரத்துகளும் நிகழ்வது மிகக் குறைவு. இன்று கல்வி,
தொழில்,
பொருளாதாரம் என்ற காரணங்களை முன்வைத்து எமது சமூகத்தில் ஓர் ஆண்,
திருமணம் முடிக்க இருபத்தி எட்டு,
முப்பது வயது வரை நாட்களைத் தள்ளிப்போடுகின்றான். இப்பிந்திய வயதுத் திருமணங்களால் எமது சமூகத்தில் இளைஞர்கள்,
யுவதிகளிடத்தில் பாரிய சீரழிவுகள் தலைதூக்கி வருவதனை வெளிப்படையாகவே காண முடிகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...