"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 May 2008

இப்பதிவைப் பற்றி...

அஸ்ஸலாமு அலைக்கும்

தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப் பூங்காவில் எனதெண்ணச் சிதறல்களையும் தூவிவிட வேண்டும் என்ற பேரவாவில் In My EyE ‘என் கண்ணில்…’ என்ற பெயரில் இப்பக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.

குறிப்பாக நான் படித்த இரு கட்டுரைகள்தான் என்னை வலைப்பூங்காவில் எழுதவைத்தது என்பதை மறுக்கமுடியாது. (அவற்றின் தழுவலாக எழுதிய ஒரு சிறு கட்டுரையை இங்கு பதித்துள்ளேன்) சமகால சமூகவியல் கட்டுரைகளையும் ஏக நாயன் அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்துக்காட்டும் அவனின் படைப்புகளின் அற்புதங்களையும் இங்கே கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எம்மவர்களின் இணையத்திலான பதிப்பின் இடைவெளியை சற்றேனும் நிரப்புதற்கு என்னாலான சிறு முயற்சியாக இது அமையுமென எதிர்பார்க்கின்றேன். ஆக உங்கள் வரவை எதிர்பார்க்கும் நான் அதேவேளை மறவாமல் விமர்சனங்களையும் வரவேட்கிறேன்.

வாசித்துவிட்டு எழுதவும்……..!

உங்கள் கருத்து:

4 comments:

Anonymous said...

இஸ்லாமிய‌ச் ச‌கோத‌ர‌னுக்கு!!

முத‌லில் ச‌மூக‌த்துக்குறிய‌ ஒரு ப‌ர்ளு கிபாயாவை நீங்க‌ள் செய்வ‌தை இட்டு ம‌கிழ்ச்சிய‌டைகின்றேன்.12/01 தான் முத‌ல் முறையாக‌ உங்க‌ள் தல‌த்தில் உளாவ‌ருகிறேன்.ப‌டித்த‌ ம‌ட்டில் பிடித்த‌வை ப‌ற் ப‌ல. சுவார‌ஷ்ய‌மாக‌வும் சுவையாக‌வும் உள்ளது.இன்று முத‌ல் உங்க‌ள் எழுத்துக்கு மாண‌வி நான்.இன்னும் உங்க‌ள் துறையில் முன்னேர வ‌ல்ல‌ இறைவ‌னைப் பிரார்த்திக்கிறேன்.

Jazakallahu hair
ஹ‌மா.

Anonymous said...

salam.allah ungal muyatshiyai agiharikattum.

Anonymous said...

salam.allah ungal arivai menmelum viruthishaivanaha.khazalai patri anna sholvinga?

Anonymous said...

salam.allah ungalarivai menmalum viruthiyakuvanaha.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...