"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 July 2014

இஸ்ரேல் பரப்பிவரும் புதிய செய்தியும் அதன் பின்னணியும்.

இது நான் எழுதிய ஆக்கமல்ல. முகநூல் பக்கத்திலிருந்து பெறப்பட்ட ஒரு செய்தி.
"ஹமாஸ் தலைவர் காலித் மஷால், பாலஸ்தினில் இருக்காமல் வெளிநாட்டிலேயே ஒளிந்து வாழ்கிறார்... சரியான கோழை... ஹமாஸ்க்கு கிடைக்கும் நிதிகளை வைத்து தங்கும் நாடுகளில் எல்லாம் ஏகப்பட்ட சொத்து வாங்கி சேர்த்து விட்டார்.. இவரும் பாலஸ்தினில் உள்ள இஸ்மாயில் ஹனியா வும் மக்கள் பணத்தை ஊழல் செய்து கொள்ளை அடிக்கின்றனர்... சுகபோகமாக வாழ்கின்றனர்...பாவம் பாலஸ்தீனியர்கள்... இவர்களை நம்பிக்கொண்டு மோசம் போகிறார்கள்..."
என்றெல்லாம் இஸ்ரேல் மீடியா இப்போது புலம்ப ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து உலக மீடியா இதை பெரிதாக படம் போட்டு பரப்பி வருகிறது. 'ஆடு நழையுதேன்னு ஓநாய் அழுகிற' இந்நிலையில் நாம் சில வரலாற்று பின்னணிகளை அறிந்து இருக்க வேண்டும். 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...