"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 November 2011

எமது Facebook கணக்கும் Hack பண்ணப்படுகிறது.

Facebook கணக்கு வைத்திருக்கும் அன்பர்களே! ஒரு எச்சரிக்கை. நேற்றும் நேற்றைக்கு முன் தினமும் எனது இரண்டு நண்பர்கள் என்னை அழைத்து எனது Facebook முகப்புப் பக்கத்தில் (Wall) மோசமான சில ஆபாசப் படங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நானே என பெயரில், எனது Profile Picture உடன் Upload பண்ணியிருப்பதாகவும் முறையிட்டார்கள். நானும் பயந்துவிட்டேன். நான் மட்டுமல்ல பலரது கணக்கிலிருந்தும் இதுபோன்ற ஆபாச படங்கள் இணைக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் அது அவர்களுக்கே தெரியாதிருப்பதும் பின்னர் அறிந்துகொண்டேன். எமது பெயரில் நாம் பண்ணியது போன்று வேறு யாரோ செய்கிறார்கள். இது மானம் போகும் வேலை. எத்தனையோ பேர் எம்மை தப்பாக நினைத்துவிட ஏதுவாய் அமைகின்றது. கீழே இருக்கும் படத்தை சற்று வாசித்துப்பாருங்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

Aalif Ali said...

கருத்துக்களையும் உங்கள் அனுபவங்களையும் எதிர்பார்க்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...