நாம் அழகாக உடுக்கின்றோம், ரசித்து ருசித்து உண்கின்றோம், கவலையேயின்றி உறங்குகின்றோம். ஆனால் இதே காலத்தில் இன்னும் ஒரு சாரார் இவை ஒன்றும் இன்றி பஞ்சத்தில் தவிக்கின்றனர்.
31 July 2011
சுட்டிக் குழந்தைகள்.
சுட்டிக் குழந்தைகள். சுட்டிக் குழந்தைகள். பாவம் இவங்க அப்பா அம்மா என்ன பாடு படுறாங்களோ!!!
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
IMAGES
30 July 2011
பசுமைக் கணினியாக்கம் (Green computing)
“புதியன புகுதல், பழையன கழிதல்” என்பது இன்றைய உலக நடைமுறையில் தவிர்க்க முடியாத ஒரு கலாசாரமாக மாறியுள்ளது. எமது வாழ்வுடன் கழந்துவிட்ட புதிய விடயங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பு அதனை முந்திக்கொண்டு இன்னும் ஏராலமான புதிய விடயங்கள் புதிய புதிய மாற்றங்களுடன் எம் முன் அரங்கேறிவிடுகின்றன. பிற துறைகளைவிடவும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலேயே இந்த மாற்றங்கள் அதிகளவில் உணரப்படுகின்றன. நவீன, வேகமான கணினிகள் அதி நவீன, அதிவேகமான கணினிகளின் வருகையால் பின்தள்ளப்பட்டு போகின்றன. கணினிகளில் மாத்திரமன்றி சகல துறைகளிலும் இது இன்று தவிர்க்க முடியாததாக மாறிவிட்டுள்ளது.

இணையம்
27 July 2011
இராப் பொழுதின் இதமும் இனிமையும்
அல்லாஹ் கூறுகின்றான். "இறவை நாம் உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்" (அல்குர்ஆன்-அந்நபஃ:10)
உங்கள் கருத்து:
Labels:
IMAGES
ஒட்டகச் சிவிங்கியின் அதிசயம்.
டாவினின் பரிணாமவாதக் கோட்பாட்டின்படி ஆரம்பத்தில் ஒட்டகச் சிவிங்கிகளும் தற்போதிருக்கின்ற ஆடு, மான் போன்றுதான் இருந்துள்ளன. ஆனால் படிப்படியாக தரையிலும் தமது உயரத்திற்கும் இருந்த தாவரங்கள் தீர்ந்து போகவே ஒட்டகச் சிவிங்கிகள் அதற்கு மேலால் உள்ள உணவைப் பெறுவதற்காக எட்டி எட்டி காலப்போக்கில் அவற்றின் கழுத்து நீண்டு கால்கள் நீண்டு உயர்ந்துவிட்டன. உண்மையில் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விளக்கம் என்று பாருங்கள். அப்படியானால் இன்று ஆடு, மாடு, மான், மறைகள்கூட ஒட்கச் சிவிங்கிபோன்றுதான் உயர்ந்து நீண்டிருக்கவேண்டும்.

படைப்பினங்கள்
25 July 2011
நான்கு : மனிதர்கள், விடயங்கள், பண்புகள்.
நான்கு வகை மனிதர்கள்.
கலீல் இப்னு அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், மனிதர்களின் வகை குறித்துக் கேட்டார். அதற்கவர், “மனிதர்கள் நான்கு வகைப்படுகின்றனர் அவர்கள்
1. அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறிந்தவர். இவரிடம் நீங்கள் பலதையும் கற்றுக்கொள்ளுங்கள்.
2. அறிவுள்ளவர் : தான் அறிவுள்ளவர் என்பதை அறியாதவர். இவர் மறதியிலிருக்கிறார். இவருக்கு நினைவூட்டுங்கள்.
3. அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறிந்தவர். இவர் வழிகாட்டுதலை வேண்டி நிற்கிறார். எனவே இவருக்குக் கற்றுக்கொடுங்கள்.
4. அறிவற்றவர் : தான் அறிவற்றவர் என்பதை அறியாதவர். முட்டாள். நிராகரித்துவிடுங்கள் என்று விளக்கிக் கூறினார்.

சிந்தனைக்கு
பணம் கறக்கும் கயவர்களின் புதிய திட்டம்.
நகரங்களிலும் பஸ் நிலையங்களிலும் சிலர் தமக்கென்றும் தமது தாய், தந்தை, சகோதரன், மனைவி அல்லது பிள்ளை என யாருக்காவது பெரியதொரு நோய் இருப்பதாகவும் அதனைக் குணப்படுத்த பெருமளவு நிதி தேவைப்படுவதாகவும் சில தாள்களையும் பத்திரிகைப் பிரதிகளையும் எடுத்துவந்து காட்டுவர். பின்னர் அந்நோயைக் குணப்படுத்துவற்கான தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு பஸ் வழியே ஏறி இறங்கவேண்டியுள்ளதென்றும் அதற்கு உங்களது உதவியை நாடுவதாகவும் கூறி பணம் கறப்பர். இன்னும் சிலர் தாம் தூரப் பிரதேசத்திலிருந்து தொழில் தேடி வந்ததாகவும் தமது மூட்டை முடிச்சுக்களுடன் அனைத்தும் தொலைந்து போனதாகவும் கூறி உணவுக்கும் ஊர் திரும்புவதற்கென்றும் கொஞ்சம் பணம் கேட்பர்.

திடீர் NEWS
17 July 2011
அமெரிக்க வல்லரசை ஆட்டுவிக்கும் யூதப் பயங்கரவாதம்
உலகில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட புதுப் பிறவி எடுத்துவந்தவர்கள் நாம்தான் என்று மார்தட்டிக்கொள்கின்றனர். “அமெரிக்கா” என்றதுமே பலரது விழிப்புருவங்களும் சற்றே மேலெழுந்து நிற்கின்றன. ஏதோ அற்புதம் கூற அதனைக்கேட்கத் தயாராவது போன்று தம் செவிகளையும் கூர்மைப்படுத்திக் கொள்கின்றனர். அமெரிக்காவின் ஜனாதிபதி என்பது முழு உலகுக்குமான ஜனாதிபதி என்பதுபோல்தான் அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலை முழு உலகமும் எதிர்பார்த்திருந்தது. அதேபோன்று அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி முழு உலக நாடுகளையுமே நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடுமோ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. பேசப்பட்டது.

சா்வதேசம்
13 July 2011
கூகுல் பெயர்களை மாற்றத் தீர்மானம்
கூகுல் நிறுவனம் தமக்கு சொந்தமான ஆனால் கூகுலைப் பிரநிதித்துவப் படுத்தாது வேறு பெயர்களில் இயங்கும் Picasa, Blogger ஆகிய தமது சேவையமைப்புகளின் பெயர்களை மாற்றத் தீர்மானித்துள்ளது. அவற்றின் பெயர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கூகுலின் பெயர்களோடு இணைந்த பெயர்களையிட உத்தேசித்துள்ளது. அதற்காக Picasa மற்றும் Blogger என்பன இல்லாமல் செல்லும் என்று கருத்தல்ல. அவை கூகுலின் மிகப் பிரபல்யமான இரு கிளைச் சேவையமைப்புகளாகும். எனவே அவற்றை ஒரு போதும் கூகுல் தலைமை நிறுவனம் நீக்கப்போவதில்லை. Picasa ஐ Google Photos ஆகவும் Blogger ஐ Google Blogs ஆகவும் அவற்றின் பெயர்களை மாத்திரமே மாற்ற உத்தேசித்துள்ளது. அவ்வளவுதான்.

11 July 2011
மரணத்தின் பின் வாழ்வு சாத்தியமானதா?
மீள் உயிர்ப்பித்தலுக்கு மலைகளின் பங்கு அளப்பரியது. கடலில் மலைகளின் உருவாக்கம் பற்றிய மேலோட்டமான அறிவிருந்தால் இதனை எம்மால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கின்றேன். வெள்ளம், மழை மற்றும் மனித செயற்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் மண்ணரிப்புக்குள்ளாகி இறுதியில் அவை கடலை வந்தடைகின்றன. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குத் தொடர்ந்து மண் கடலில் படிவதால் மலைகள் தோற்றம் பெறுகின்றன. மண்ணரிப்புக்குள்ளாகி அதனோடு சேர்ந்து இறந்துகிடக்கும் உயிரினங்களின் மூலக்கூறுகளும் படிமங்களும் கடலில் படிகின்றன. இவ்வாறு தோற்றம்பெறும் ஒரு மலையை ஆய்வுசெய்யும்போது அம்மலையில் படிந்த உயிரினங்களின் DNA மூலக்கூறுகளை சிதையாமல் பெறமுடியுமாயின் அவ்வுயிரினம் எக்காலப்பகுதியில் வாழ்ந்தது, அதன் பிரதி போன்ற பல தகவல்களைப் பெறமுடியுமென தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ISLAM - Science
மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பு
18ம், 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலணித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகமகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகளாவிய ரீதியில் தங்களது தலைமை கை நழுவி விடக்கூடாதென்ற நப்பாசையும், வல்லரசு என்ற நாம மந்திரம் கை விட்டுப் போகக் கூடாதென்ற பேராசையுமே இவ்வாறானதொரு யுத்தத்திற்குத் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 2ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விழித்துக் கொண்டதனால் அதன் தொடர்ச்சியை இன்று சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கின்றது.

08 July 2011
YouTube வீடியோக்களைத் தரவிறக்க
இதோ இலகு முறையில் YouTube வீடியோக்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள ஒரு மென்பொருள். YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென் பொருட்கள் மற்றும் வலைப் பக்கங்கள் இருந்தாலும், YouTube Downloader HD என்ற இந்த இலவச மென்பொருள் நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும் படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் இருப்பது எமக்குப் பல வகையிலும் உதவும் என்று நினைக்கின்றேன்.

07 July 2011
நாம் ஷஃபான் மாதத்தில் இருக்கின்றோம்
அன்பர்களே! நாம் தற்போது புனித ஷஃபான் மாதத்தை அடைந்திருக்கின்றோம். இஸ்லாத்தின் புனிதமான மாதங்களில் இதுவும் ஒன்று. நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்களுக்கிணங்க நாம் இம்மாதத்தை நோன்பு பிடிப்பதில் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். பின்வரக்கூடிய ஹதீஸை சற்று அவதானியுங்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸுல் (ஸல்) அவர்கள் ஷஃபானைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்கவில்லை. அவர்கள் ஷஃபான் முழுவதுமே நோன்பு நோற்பவராக இருந்தார்கள். மற்றுமோர் அறிவிப்பில் ஷஃபான் மாதத்தில் அதிகமான நாட்களில் நோன்பு நோற்பார்கள் என்றும் வந்துள்ளது. (புஹாரி, முஸ்லிம்)
எனவே நாம் அடுத்து வருகின்ற ரமழானிற்குத் தயாராகும் விதமாகவும் இம்மாதத்திலே அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அதிகமதிகம் நோன்பு பிடிப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
தகவல்களைத் துல்லியமாகத் தேட சைரஸ்
தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஒரு தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus). இதன் சிறப்பம்சங்கள் பலவற்றையும் ஏன் பிற தளங்களுக்கும் மேலாக இதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களையும் (http://www.scirus.com/srsapp/aboutus) என்ற இந்தப் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அவற்றில் முக்கியமான சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஒரு தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus). இதன் சிறப்பம்சங்கள் பலவற்றையும் ஏன் பிற தளங்களுக்கும் மேலாக இதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களையும் (http://www.scirus.com/srsapp/aboutus) என்ற இந்தப் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அவற்றில் முக்கியமான சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)உங்கள் கருத்து:
Labels:
இணையம்
Subscribe to:
Posts (Atom)