"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 July 2011

தகவல்களைத் துல்லியமாகத் தேட சைரஸ்

தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமேஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஒரு தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறதுஇதன் பெயர் "சைரஸ் (Scirus). இதன் சிறப்பம்சங்கள் பலவற்றையும் ஏன் பிற தளங்களுக்கும் மேலாக இதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களையும் (http://www.scirus.com/srsapp/aboutus) என்ற  இந்தப் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அவற்றில் முக்கியமான சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...