கூகுல் நிறுவனம் தமக்கு சொந்தமான ஆனால் கூகுலைப் பிரநிதித்துவப் படுத்தாது வேறு பெயர்களில் இயங்கும் Picasa, Blogger ஆகிய தமது சேவையமைப்புகளின் பெயர்களை மாற்றத் தீர்மானித்துள்ளது. அவற்றின் பெயர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கூகுலின் பெயர்களோடு இணைந்த பெயர்களையிட உத்தேசித்துள்ளது. அதற்காக Picasa மற்றும் Blogger என்பன இல்லாமல் செல்லும் என்று கருத்தல்ல. அவை கூகுலின் மிகப் பிரபல்யமான இரு கிளைச் சேவையமைப்புகளாகும். எனவே அவற்றை ஒரு போதும் கூகுல் தலைமை நிறுவனம் நீக்கப்போவதில்லை. Picasa ஐ Google Photos ஆகவும் Blogger ஐ Google Blogs ஆகவும் அவற்றின் பெயர்களை மாத்திரமே மாற்ற உத்தேசித்துள்ளது. அவ்வளவுதான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...