"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 July 2012

மாமிச உண்ணித் தாவரம்

இத்தாவரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் மவுன் விக்டோரியா எனும் மலைப்பிரதேசத்தில் தாவரவியலாளர்கள் Stewart McPherson , Alastair Robinson ஆகியோரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மாமிசம் உண்ணும் தாவரங்களிலேயே மிகப்பெரியது எனக்கருதப்படுகின்றது.இத்தாவரம் தன்னகத்தே மாமிசங்களை கரைக்க்க்கூடிய அமிலம்போன்ற நொதியன்களைக் கொண்டுள்ளது. இது எலிகள், பூச்சிகள், ஊர்வன என்பவற்றை பிடிப்பதற்கு ஏதுவாக விசேட அமைப்பைக்கொண்டுள்ளது.
இவ்வகைத்தாவரங்கள் உயிரின்ங்கள் கரையும்போது அவற்றை அகத்துரிஞ்சுகின்றன. ஈமெயிலில் கிடைத்த தகவல்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...