உலகில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட புதுப் பிறவி எடுத்துவந்தவர்கள் நாம்தான் என்று மார்தட்டிக்கொள்கின்றனர். “அமெரிக்கா” என்றதுமே பலரது விழிப்புருவங்களும் சற்றே மேலெழுந்து நிற்கின்றன. ஏதோ அற்புதம் கூற அதனைக்கேட்கத் தயாராவது போன்று தம் செவிகளையும் கூர்மைப்படுத்திக் கொள்கின்றனர். அமெரிக்காவின் ஜனாதிபதி என்பது முழு உலகுக்குமான ஜனாதிபதி என்பதுபோல்தான் அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலை முழு உலகமும் எதிர்பார்த்திருந்தது. அதேபோன்று அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி முழு உலக நாடுகளையுமே நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடுமோ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. பேசப்பட்டது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...