மீள் உயிர்ப்பித்தலுக்கு மலைகளின் பங்கு அளப்பரியது. கடலில் மலைகளின் உருவாக்கம் பற்றிய மேலோட்டமான அறிவிருந்தால் இதனை எம்மால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கின்றேன். வெள்ளம், மழை மற்றும் மனித செயற்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் மண்ணரிப்புக்குள்ளாகி இறுதியில் அவை கடலை வந்தடைகின்றன. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குத் தொடர்ந்து மண் கடலில் படிவதால் மலைகள் தோற்றம் பெறுகின்றன. மண்ணரிப்புக்குள்ளாகி அதனோடு சேர்ந்து இறந்துகிடக்கும் உயிரினங்களின் மூலக்கூறுகளும் படிமங்களும் கடலில் படிகின்றன. இவ்வாறு தோற்றம்பெறும் ஒரு மலையை ஆய்வுசெய்யும்போது அம்மலையில் படிந்த உயிரினங்களின் DNA மூலக்கூறுகளை சிதையாமல் பெறமுடியுமாயின் அவ்வுயிரினம் எக்காலப்பகுதியில் வாழ்ந்தது, அதன் பிரதி போன்ற பல தகவல்களைப் பெறமுடியுமென தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...