பெதுவாக
நாம் போன் ரீசாஜ் கார்ட்களை வாங்கினதும் அவற்றின் இரகசிய இலக்கத்தை அறிய நகங்களால்
சுரண்டுகின்றோம். இதனை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது தோல் புற்றுநோயை
உருவாக்க வல்லது. ஐக்கிய அமெரிக்க மருத்துவ
ஆராய்ச்சி நிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver
nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய்
ஏற்படுத்தவல்ல நோய் கிருமிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.
30 May 2012
பிறர் புகைத்து விடும் புகையாலும் ஆபத்து
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடானது. இதனால் இதயநோய்கள் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. அதேநேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர். சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர்விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாசநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சிந்தனைக்கு
23 May 2012
குருநாகல் சம்பவம் தம்புள்ளைப் பள்ளிவாயிலின் தொடரா?
குருநாகல், புத்தளம் வீதியில் சுமார் 100
மீட்டர் உள்ளாக
அமைந்துள்ள சுமார் 70 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் ஆரியசிங்கள
கிராமத்தில் இருக்கும் மத்ரஸாவில் ஐவேளை தொழுகையை நடத்தி வந்துள்ளனர். கடந்த திங்களன்று குருநாகலிலுள்ள அத்கந்த ரஜமஹா விஹாரையில் நடந்த கூட்டம்
ஒன்றுக்கு இந்த ஊர் முஸ்லிம்களை அழைத்து மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென கடிதம்
ஒன்றில் கைச்சாத்திட்டு பெற்றுள்ளனர். இது தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட
இக்கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.எம். நிஸார் தெரிவித்ததாவது…

சா்வதேசம்,
திடீர் NEWS
22 May 2012
ஆயிரம் ரூபாத்தாளில் முஸ்லிமின் புகைப்படம்.
நாம் பயன்படுத்தும்
1000 ரூபாத் தாளை நான்றாக உற்றுப் பாருங்கள். அதில் ஒரு யானையுடன் தொப்பி அணிந்த
ஒரு மனிதர் காணப்படுகின்றார். இப்படத்தின் பின்னால் பெரியதொரு சரித்திரமே
காணப்படுகின்றது. ஆனால் அதனை இன்றைய முஸ்லிம் பொதுமக்களோ, ஏன் பெரும்பான்மை சிங்கள
மக்களோ அறிவார்களோ என்னவோ? இன்று புனித பூமிச் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களது
வணக்கஸ்தளங்கள் அகற்றப்படுவதற்கான சதித்திட்டங்கள் சில பௌத்த தீவிரத் துவேசவாதிகளால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தருனத்தில் இக்கட்டுரை மூலம் முஸ்லிம்கள் பௌத்த
புனிதஸ்தளமான தளதா மாளிகைக்கு எத்தகைய சேவை செய்துள்ளனர் என்பதனை இச்சிறு
சம்பவத்தின் மூலம் உணர்த்த முனைகின்றேன்.

சிந்தனைக்கு,
வரலாறு
18 May 2012
வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம்
வெள்ளம் வரும் முன்புதான் அணை கட்டவேண்டும். இவர்களைப் பாருங்கள் வெள்ளத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எவ்வகையான தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று.
உங்கள் கருத்து:
Labels:
IMAGES,
சிந்தனைக்கு
16 May 2012
WHO FIGURED THIS OUT?
TRIPLE COINCIDENCE ON A SIMPLE $20 BILL
Disaster (Pentagon)
Disaster ( Twin Towers )
Disaster (Osama)?
Disaster ( Twin Towers )
Disaster (Osama)?
TRIPLE COINCIDENCE ON A SIMPLE $20 BILL
Disaster (Pentagon)
Disaster ( Twin Towers )
Disaster (Osama)?
Disaster ( Twin Towers )
Disaster (Osama)?
உங்கள் கருத்து:
Labels:
IMAGES,
சமூகவியல்,
சிந்தனைக்கு
லிங்கன், கென்னடி : அபூர்வ பொருத்தப்பாடுகள்
அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக
இருந்த ஆப்ரஹாம் லிங்கனுக்கும் 35வது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கென்னடிக்கும் இடையே
பல் பொருத்தப்பாடுகள் காணப்படுகின்றன. சாதாரண பொருத்தப்பாடுகள் அல்ல. அபூர்வ பொருத்தப்பாடுகள்.
லிங்கன் ஆட்சி மன்றக் குழுவுக்குத்
தெரிவுசெய்யப்பட்டது 1846ல். கொன்னடி ஆட்சி மன்றக் குழுவுக்குத் தெரிவுசெய்யப்பட்டது
1946ல்.
அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக
இருந்த ஆப்ரஹாம் லிங்கனுக்கும் 35வது ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கென்னடிக்கும் இடையே
பல் பொருத்தப்பாடுகள் காணப்படுகின்றன. சாதாரண பொருத்தப்பாடுகள் அல்ல. அபூர்வ பொருத்தப்பாடுகள்.
லிங்கன் ஆட்சி மன்றக் குழுவுக்குத்
தெரிவுசெய்யப்பட்டது 1846ல். கொன்னடி ஆட்சி மன்றக் குழுவுக்குத் தெரிவுசெய்யப்பட்டது
1946ல்.
உங்கள் கருத்து:
Labels:
சிந்தனைக்கு,
வரலாறு
15 May 2012
மனித மூளையில் சில அற்புதங்கள்
மனித உடல்
உருப்புக்களில் மிக முக்கியமான இரண்டு உருப்புக்கள்தாம் மூளையும் இதயமும்.
விஞ்ஞானத்தால் விடைகாண முடியாமல் தவிக்கும் பகுதிகளுள் மூளையும் ஒன்று. மனித மூளையில் 100,000,000,000
(100 billion) கணக்கான
நியுரோன்கள் காணப்படுகின்றன. நாம் உட்சுவாசிக்கும் ஒட்சிசனின் அளவில் இருவது வீதமானவை மூளையைச் சென்றடைகின்றன. அத்தோடு மூளை எண்பது வீதமான நீரைக் கொண்டுள்ளது. ஒருவர் 35 வயதை அடைந்ததும் ஒரு நாளில் சுமாராக 7000 மூளைக் கலங்கள் இறக்க ஆரம்பிக்கின்றன. இறந்த கலங்களுக்குப் பதிலாக புதிய கலங்கள் உற்பத்தியாவதும் கிடையாது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ISLAM - Science
கொழும்பு நகரில் விபசாரக் கொள்ளையர்கள்
இரவு
நேரங்களில் கொழும்பு பஸ்தரிப்பு நிலையங்களில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் பயணிகளை
வழிமறித்து கொள்ளையிடும் புதுவகையான கும்பலொன்று இயங்கிவருகின்றது. இரவு பத்து மணி
தாண்டியதும் கோட்டை, புறக்கோட்டை மற்றும் குனசிங்ஹ புர போன்ற இடங்களில் இவர்கள் அதிகம்
நடமாடுகின்றனர். இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகங்களிலிருந்து விடுமுறையில் வருபவர்களையும்
தூர இடங்களுக்குப் பயணிப்பவர்களையும் மடக்குவதற்காக இவர்கள் கையாளும் திட்டம் விபச்சார
முறையாகும்.

10 May 2012
மீண்டும் ஒரு மிகப் பெரிய அல்குர்ஆன்
அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியது அதனைக்கொண்டு மனிதர்கள் நல்வழியில் செல்ல. அதனைப் படித்து, ஆராய்ந்து சிறந்த வாழ்க்கையை வாழ. ஆனால் இன்று அல்குர்ஆன் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றது. இந்த மிகப் பெரிய அல்குர்ஆனை இத்தாலியின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
800 கி.கி. நிறையையும் 2 m x 1.5 m x 25 cm அளவையும் 250 கிராம்களிலான
632 பக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் அட்டைப்பக்கம் தங்கம், சில்வர், மற்றும் malachite, மஞ்சள், நீல
பச்சை வண்ணம் கொண்ட இரத்தின கல், கோமேதகம், தங்கக்
கல் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதனை பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான போல்காரிற்கு
இதனை மாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் அங்குதான் Volga Bulgaria என்பவர் இஸ்லாத்தை அரச மதமாக 922 இல் அங்கீகரித்தார்.

09 May 2012
08 May 2012
தொல்லைதரும் ஈக்கள்
ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில்
அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று
போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான
நுண் கிரிமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள்
எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான்.
ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம்
கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு
முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள்.

ISLAM - Science,
படைப்பினங்கள்
தொழில்நுட்பம் : இயற்கையோடு இயைந்திருக்கட்டும்
மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள்
7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும்
சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள்
12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர்.
மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88 சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது.
பயன்படுத்திய 12 சதவீதத்திற்கே இத்தனை
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீதத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால்
என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம்
வளர்ந்திருக்குமோ...?

தொழில்நுட்பம்
Subscribe to:
Posts (Atom)